Search This Blog

Pages

Thursday, May 26, 2011

பில் கேட்ஸ் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால்.............இது எப்புடி...????????

பில் கேட்ஸ் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால்,,.... 
விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள். 
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும். 
Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ 
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help =ஒதவு Find = பாரு 
Find Aga...in = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு
 Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு 
Zoom Out = வெளிலவந்து பெருசா காட்டு 
Open = தெற நயினா Close = பொத்திக்கோ 
New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
 Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு 
PrintPreview = பாத்து போஸ்டர் போடு Cut = வெட்டு - குத்து Copy = ஈயடிச்சான் காப்பி Paste = ஒட்டு Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு Delete = கீச்சிடு anti virus = மாமியா கொடுமை View = லுக்கு உடு Tools = ஸ்பானரு Toolbar = ஸ்பானரு செட்டு Spreadsheet=பெரிசிட்டு Database = டப்பா Exit = ஓடுறா டேய் Compress = அமுக்கி போடு Mouse = எலி Click = போட்டு சாத்து Double click = ரெண்டு தபா போட்டு சாத்து Scroll bar = இங்க அங்க அலத்தடி Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு Next = அப்பால Previous = முன்னாங்கட்டி Trash bin = கூவம் ஆறு Solitaire = மங்காத்தா Drag & hold = நல்லா இஸ்து புடி Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா? Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா? Do you want to save selected item? = மெய்யாலுமேவெச்சிக்கவா? Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு Yes,No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ? General protection fault = காலி Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்! Unrecoverable error = படா பேஜார்பா Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம் Windows 98 = ஜன்னல் தொன்னித்தி எட்டு.. இது எப்புடி...????????

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.9



  • ஜி. பி. ஆர். எஸ்------ரி. எம் ரூபன்
  • ஈ கொமர்ஸ்;-------
  • ரலி--------எம். ஜெனார்த்தநன்
  • றீம்வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • மாயா--------ஆதி
  • போட்டோ ஷொப்------ஆதி
  • எச். ரி. எம். எல்

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.8



  • அந்த நாள் முதல் இன்று வரை----ரி. எம் ரூபன்
  • ஈ கொமர்ஸ்;-------
  • ரலி--------எம். ஜெனார்த்தநன்
  • போட்டோ ஷொப்------ஆதி
  • எச். ரி. எம். எல்

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.7



  • யூனிக்ஸ்-------ரி. எம். ரூபன்
  • ஈ கொமர்ஸ்;-------
  • மாயா--------ஆதி
  • ரலி--------எம். ஜெனார்த்தநன்
  • அக்பக்--------கே. வரதன்
  • போட்டோ ஷொப்------ஆதி
  • எச். ரி. எம். எல்
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.7 (6.27 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.6



  • ஈ கொமர்ஸ்;-------
  • மாயா--------ஆதி
  • அக்பக்--------கே. வரதன்
  • றீம்வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான
  • போட்டோ ஷொப்------ஆதி
  • எச். ரி. எம். எல்
  • விசுவல் ஸ்ருடியோ நெட்-----நிசான்
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.6 (5.99 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.2



  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • மாயா--------ஆதி
  • அக்பக்--------ஆர். வரதன்
  • போட்டோ ஷொப்------ஆதி
  • நெட்வேக்கிங்-------எஸ். ஏ. சறோபீ
  • எச். ரி. எம். எல்
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.2 (5.05 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.1



  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • மாயா--------ஆதி
  • போட்டோ ஷொப்------ஆதி
  • நெட்வேக்கிங்-------எஸ். ஏ. சறோபீ
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 3.1 (5.13 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.12



  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • மாயா--------ஆதி
  • போட்டோ ஷொப்------ஆதி
  • நெட்வேக்கிங்-------எஸ். ஏ. சறோபீ
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.12 (5.74 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.11



  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • மாயா--------ஆதி
  • போட்டோ ஷொப்------ஆதி
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.11 (5.25 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.10



  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • மாயா 5.0-------ஆதி
  • போட்டோ ஷொப்------ஆதி
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.10 (5.76 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.9



  • மெக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி----கே. வசீகரன்
  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • ஓட்டோகட்-------எஸ். கணேசபிரகாசம்
  • போட்டோ ஷொப்------ஆதி
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.8 (5.18 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.8



  • மெக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி----கே. வசீகரன்
  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • ஓட்டோகட்-------எஸ். கணேசபிரகாசம்
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.8 (4.94 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.7



  • மெக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி----கே. வசீகரன்
  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • ஓட்டோகட்-------எஸ். கணேசபிரகாசம்
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.7 (4.90 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.6



  • மெக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி----கே. வசீகரன்
  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • ஓட்டோகட்-------எஸ். கணேசபிரகாசம்
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • மெக்ரோசொப்ட் விசுவல் பேசிக்----ஆர். சுமதி
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.6 (4.96 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.4



  • மெக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி----கே. வசீகரன்
  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக்ஸ் பிறோ 2002-----கே. வரதன்
  • டேட்டா பேஸ் ரிப்ஸ்------வை. சாரங்கா
  • ஓட்டோகட்-------எஸ். கணேசபிரகாசம்
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.4 (5.52 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.2



  • மெக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி----கே. வசீகரன்
  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • ஹாட்வெயார்ரெக்னோலொஜி-----ரி. பிரதீஸ்
  • ஈ கொமர்ஸ்;-------
  • குயிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • டேட்டா பேஸ் ரிப்ஸ்------வை. சாரங்கா
  • ஓட்டோகட்-------எஸ். கணேசபிரகாசம்
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • மெக்ரோசொப்ட் விசுவல் பேசிக்----ஆர். சுமதி
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.2 (5.10 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.1



  • மெக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி----கே. வசீகரன்
  • மெக்ரோசொப்ட் எக்ஸஸ் எக்ஸ்பி----அ. அஜந்தினி
  • குவிக் புக் பிறோ 2002-----கே. வரதன்
  • ஓட்டோகட்-------எஸ். கணேசபிரகாசம்
  • றீம் வீவர்-------கே. சண்முகநாதன் ரூ பி. நிசான்
  • பேஜ் மேக்கர்-------கே. சதீஸ்காந்
  • சி மொழி-------ஆர். சுமதி
  • மெக்ரோசொப்ட் விசுவல் பேசிக்----ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் திருடர்கள்-----எஸ். பாலகிருஸ்ணன்
  • ஜாவா--------ஆர். சுமதி
  • கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2.1 (5.47 MB)

கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 1.7



  • நேனோ துளைகளில் தகவல் பதிவு: IBM இன் புதிய புரட்சி!
  • செல்வி கிருபா மோகன்டாஸ் செவ்வி
  • மைக்ரோசொப்ட் வின்டோஸ் 98 (R. ரமணன்)
  • மைக்ரோசொப்ட் வேட் எக்ஸ்பி (S. வாசிகரன்)
  • மைக்ரோசொப்ட் எக்ஸெல் எக்ஸ்பி (அஜாந்தினி)
  • ஹாட்வெயார் ரெக்னோலொஜி (T. பிரடீஸ்)
  • ஓட்டோகட் (S. கணேஷபிரகாஷ்)
  • அடோப் பேஜ் மேக்கர் (P. சதீஸ்கரன்)
  • அடோப் போட்டோ ஷொப் (P. சதீஸ்கரன்)
  • சி மொழி (R. சுமதி)
  • மைக்ரோசொப்ட் விசுவல் பேசிக் (R. சுமதி)
  • ஒராக்கிள் (S. பாலகிருஷ்ணன்)
  • ஜாவா (R. சுமதி)
    கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 1.7 (5.20 MB)

வீடற்றவன்



மலையகத் தோட்டங்களுக்குள் தொழிற்சங்கங்கள் வேரூன்றி விடாமல் தோட்ட நிர்வாகம் கையாண்ட அடக்குமுறைகளின் பின்னணியில் நகர்த்தப்படும் நாவல்.

இஸ்லாத்தின் தோற்றம்



அறபு மண்ணும் அதற்கப்பால் விரிந்து கிடக்கும் மணற்பரப்பும் ஒரு காலத்தில் மனித நாகரீகங்களின் தொட்டில்களாக இருந்துள்ளன. இஸ்லாத்துக்கு முன்னர் நிலவிய பபிலோனிய நாகரீகத் தடங்களும், செமித்தியமும், தென் அரேபிய, நபேத்திய நாகரீகங்களும் இப்ராஹிமியமும், ஹனிப் வாதமும் போன்ற பல்வேறு நாகரீக சமய பண்பாட்டு மரபுகள் எமது கவனத்தைக் கவர்வனவாகும். இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் இவை விபரிக்கப்பட்டுள்ளன. ஒரு தொன்மைச் சமூக வரலாற்றில் சமயத்தின் தோற்றப்பாடு எவ்வாறு நிகழ்கின்றது என்றும் சமய எழுச்சியைத் தூண்டிய காரணிகளின் இயல்பு என்ன என்பதும் பழங்குடிச் சமூக அமைப்புக்குள்ளிருந்து அரசயந்திரமும் புதிய சமூக ஒழுக்க வடிவங்களும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதும் இந்நூலின் மைய ஆய்வுப்பொருளாகும்.

Wednesday, May 25, 2011

Pirates of the Caribbean On Stranger Tides 2011 TS X264 400MB





Movie Information:..: 

Directed by Rob Marshall
Produced by Jerry Bruckheimer
Screenplay by Terry Rossio
Ted Elliott
Based on On Stranger Tides:
Tim Powers
Characters by Ted Elliott Terry Rossio Stuart Beattie Jay Wolpert
Starring Johnny Depp Penélope Cruz Ian McShane Geoffrey Rush
Music by Hans Zimmer
Cinematography Dariusz Wolski
Editing by Michael Kahn
Studio Walt Disney Pictures Jerry Bruckheimer Films
Distributed by Walt Disney Studios Motion Pictures
Release date(s) May 18, 2011 (United Kingdom/France[1] )
May 19, 2011 (Australia[1] )
May 20, 2011 (United States/Canada[2])
Running time 137 minutes[3]
Country United States
Language English
Budget $150[4]–250 million[5]
Gross revenue $384,795,110[6]

Video Stats....: 

Codec:.........: X264
Runtime:.......: 2h 7mn
Bitrate:.......: 412 Kbps
Resolution:....: 608x256
Frame Rate:....: 25.00fps
Size:..........: 400MB (420401197 bytes)
Subtitles:.....: NO

Audio Stats:...: 

Codec:.........: AAC 
Bitrate:.......: 48 Kbps tot , Joint Stereo 
Language:......: Hindi

Encoder:.......: MusicKingz 

Source :..: Video-imagine thnxs! Video-imagine thnxs! Thankz M8 :)
Notes :..: Just Rip increased contrast An sync Done !

+------+ 
|Greetz| 
+------+
My All My Friends 




































Download Links


http://cramit.in/r8iolgpfewe8

http://www.duckload.com/dl/oten2

MUGAPUTHAGAM – FACEBOOK SHORT FILM

சிறுநீரக பாதிப்பு: உயர்சிகிச்சைக்காக ரஜினிகாந்த் லண்டன் செல்ல திட்டம்


முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க மருத்துவர்கள் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29 ம் திகதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர். இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார்.
கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார். மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன. சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Fedora Transformation Pack for Windows XP

Windows 7 transformation pack for XP

Monday, May 23, 2011

Race 07 WTCC 2010 Expansion-TiNYiSO

http://www.imgflex.com/images/tn5dvp1tj.jpg

Race 07 WTCC 2010 Expansion-TiNYiSO l 860.30 MB
Release On: 21 May 2011 Disk Amount/Format: 1 DVD ISO
Type of Game: Racing Media Protection: Steam

Release Information:

Four detailed and authentic 2010 WTCC racing cars with a total of 26
different skins; 11 highly detailed tracks all in 2010 configurations
one of which has never seen before in authentic race gaming

The WTCC 2010 pack fills a large gap and finally gives the latest touring
cars to the RACE fans. RACE the complete 2010 World Touringcar
Championship with all the teams, all the cars and all the tracks licensed
and lovingly recreated down to the smallest detail. This is your time to
shine and rewrite history as you battle for the championship

Combined with RACE 07 this will give you Touring car paradise with all
cars and tracks used by this prestigious championship over the past 4
years. From the exotic streets of Macau and Marrakech to fan favorites
like Brno and Brands Hatch, this one gives you the only complete
touringcar gaming package
Features:

Four brand new 2010 WTCC racing cars

11 brand new highly detailed tracks

Multiplayer, up to 25 players online or using AI

Ghost racing against own or others lap times

Real regulations from the WTCC; as real as you want it to be

Burn/mount, install(see notes), play!

Notes:

This is a expansion require Race'07 or STCC The Game 2 installed!


Download

http://filekeen.com/xw184h1stojm/Race.07.WTCC.2010.Expansion-TiNYiSO.part1.rar.html
http://filekeen.com/tcut4e7v43bc/Race.07.WTCC.2010.Expansion-TiNYiSO.part2.rar.html
http://filekeen.com/ggdgs4hnxsxb/Race.07.WTCC.2010.Expansion-TiNYiSO.part3.rar.html

Saturday, May 21, 2011

Nordstyle - Theme for Windows 7


Nordstyle - Theme for Windows 7
OS : Windows 7 | Year : 2010 | 13 MB

Download links :

Super Pack Win7 Themes


Super Pack Win7 Themes
OS : Windows | Year : 2010 | 20.3 MB

Auto Mix
S-Aero
Nordstorm
Getto
GreenEye
Download links :

Theme for Windows 7 Extraordinary


Theme for Windows 7 Extraordinary

Theme for Windows 7 Extraordinary
Year : 2011 | OS : Windows 7 | 7.3 MB

Monday, May 16, 2011

(Rhyme) ci-TTi ci-la-ka-mma

ci-TTi ci-la-ka-mmaa
a-mma ko-TTi-M-daa?
too-Ta-ke-llaa-vaa?
pa-M-Du te-ccaa-vaa?
guu-Tloo pe-TTaa-vaa?
gu-Tu-kku-na mi-M-gaa-vaa?



English
small sparrow
has your mom hit you?
have you gone to the garden?
have you brought a fruit?
have you kept in a shelf?
have you swallowed it in one big gulp?

Saturday, May 7, 2011

Mother’s Day 2011



Mum's the Word!

When: 8th May 2011
Where: Nationwide
Mums have been around forever, their efforts taken much for granted and seldom acknowledged. But there is a day when mums are made much of - with gifts, flowers, cards and calls that say "Hey Mum, I do love you (never mind the shouting, snapping and snarling)!" And mums being Mums, they shed a tear, grin and bear the attention and wait for their kids to revert to proto-typical every day behavior!
Motherhood was first celebrated in ancient Greece during the Spring Festivities honoring Rhea, the Mother of the Gods. Rhea was lucky- her kids were super-human and she the mother of all mothers!
In the 17th Century, English servants were given an entire day off - a day called 'Mothering Sunday' which they could spend with their mothers! Their mums, of course, weren't clever enough to have gods for kids nor fortunate enough to have the day off. They spent Mothering Sunday mothering their offspring, slaving over a hot stove and stoking the fires that would cook the fatted calf for their visiting sons and daughters.
President Woodrow Wilson made Mother's Day an American institution in 1914. He declared the 2nd Sunday of May a national holiday in honor of American Moms! And thereafter Mother's Day has become an international event celebrating mothers everywhere. Good for you, mums!
So lets hear it for all mums! Where would we be without them!
Mother's Day is also known as Mothering Sunday in UK, Date of celebration is 3rd April 2011.

Wednesday, May 4, 2011

பலஸ்தீனக் கவிதைகள்

இந்நூல் ஒன்பது பலஸ்தீனக் கவிஞர்களின் முப்பது கவிதை களைக் கொண்டுள்ளது. மஹ்முட் தர்விடி, பௌசி அல் அஸ்மார், றஷPட் ஹ{சைன், சலும் ஜுப்றான், தௌபிக் சையத், அன்தோய்னே கபாறா, பத்வாது கான், சமீஹ் அல் காசிம், டூயின் பசைசோ ஆகிய புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பாலஸ்தீனக் கவிதைகள் பற்றி கடாகர்மி எழுதிய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பிலுள்ள சமீஹ் அல் காசிமின் ஏழு கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் முருகையன். ஏனையவற்றை எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்த்துள்ளார்.

யாழ்ப்பாணச் சரித்திரம்

1915 இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பெற்று வெளியிடப்பெற்ற வரலாற்று நூலின் மறுபதிப்பு.

எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள்

வாழ்க்கைக்கு அடிப்படையான உடல் வளர்ச்சியைப் பற்றி ஆக்கபூர்வமான மேற்கத்தைய விஞ்ஞானரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய நூல். உடல் வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் பற்றி மட்டுமல்லாது, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் மிக இலகுவில் விளங்கத்தக்கதாக எழுதியுள்ளார். உடல் வளர்ச்சிக் குறைபாடு என்பது போஷணைக் குறைபாட்டினால் மாத்திரமன்றி அதீத போஷணையால் ஏற்படும் நோய்களையும் குறிப்பதாகும்.

இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள்

சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும்

விபுலானந்த அடிகளாரின் சமூக, கலை, இலக்கிய நோக்கு, தமிழ் உணர்வின் வரலாறும் விபுலாநந்தரின் தமிழுணர்வும், விபுலாநந்தர் நயந்த இலக்கிய நாயகர்கள் ஆகிய மூன்று கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்.