Search This Blog

Pages

Wednesday, December 28, 2011

கொழும்பில் 1951 ஆண்டுக்குப்பின் மிகக் குளிரான காலநிலை

SDC10730
கொழும்பில் கடந்த 60 ஆண்டுகளில்  மிகக் குளிரான காலநிலை இன்று புதன்கிழமை நிலவுகிறது. இன்று காலை கொழும்பு வெப்பநிலை 18.2 பாகை செல்சியஸாக பதிவாகியது. 1951 ஆம் ஆண்டுக்குப்பின் கொழும்பு நகரில் பதிவாகிய மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும்.
இதற்கு அடுத்த மிகக் குறைந்த வெப்பநிலையாக கடந்த இவ்வருடம் ஜனவரி மாதம் 18.8 பாகை செல்சியஸ் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment