Search This Blog

Pages

Thursday, August 30, 2012

Motivational Clip for Muslim Youth .. Must Share

மட்டு.வைத்தியசாலை கழிப்பறை மார்பிள்களில் அரபு வசனங்கள்!

rabic_letters_batti_hospital

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள சில மலசலகூடங்களில் பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகளில் (மார்பிள்) அரபு எழுத்துக்களில் முஸ்லிம்களின் புனித வாக்கியங்கள் காணப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன.

புதிய மத்திய கிழக்கு உடையும் சியோனிஸக் கனவு

Islam

சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் உலக ஆதிக்கத்தை தன்கையில் எடுத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஷ் புதிய உலக ஒழுங்கு ஒன்றை (‡New World Oder) அறிமுகம் செய்தார். 1993 இல் இஸ்ரேலின் சிமோன் பெரஸ் Aryenoar உடன் சேர்ந்து இப்புதிய ஒழுங்கை ஒரு நூலாகவும் வெளியிட்டார்.

அணிசேரா நாடுகளின் மாநாடு ஆரம்பம்:அமெரிக்கா மூக்குடைந்தது

iranap_2324181b

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 50 நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுக்குழுக்களுடன் நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டை ஆரம்பித்து உரையாற்றிய உயர்மட்ட தலைவர் கமனி, அமெரிக்கா உலகை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

கொடுங்கோள் அரசுக்கு எதிராக ஒன்றிணையும் தார்மீக பொறுப்பு எமக்கு உண்டு-முர்சி

w3

சிரியாவின் கொடுங்கோள் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக செயற்படும் தார்மீக கடமை இருப்பதாக எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி அணிசேரா மாநாட்டில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

சொந்த மண்ணில் இடமில்லை-வெளியேற இஸ்ரேல் கெடு

jauus2

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலுள்ள பலஸ்தீன விவசாயிகளுக்கு அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் நிர்வாகம் கெடு விதித்துள்ளது.

எச்.ஐ.வி ஐ குறைக்க கத்னா செய்ய வேண்டும் – ஆய்வில் தகவல்!

stop_hiv_aids

அமெரிக்காவில் கத்னா எனும் சுன்னத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் எச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஷஹீத் செய்யத் குதூப் இஸ்லாமிய எழுச்சியின் விதை!!!

ஷஹீத் செய்யத் குதூப் இஸ்லாமிய எழுச்சியின் விதை!!!

1966, ஆகஸ்ட்-29, 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தியாகவும், அறிவுஜீவியாகவும் திகழ்ந்த செய்யத் குதுப், எகிப்திய அதிபர் ஜமால் அப்துல் நாஸரால் சிறைச்சாலையில் தூக்கிலடப்பட்ட கறுப்பு நாள்.

Wednesday, August 29, 2012

பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

student strike against government

புறக்கோட்டை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

baby TALKING for real funny and cute



புத்தகம் படிப்பது மூளைக்கான மருந்து – ஆய்வில் முடிவு

images

புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல -அது மூளையை உற்சாகப்படுத்தும் மருந்து என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கல்முனைக்குடியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் 6 பேர் நிந்தவூர் அட்டப்பள வாகன விபத்தில் வபாத்தாகியுள்ளனர் (இன்னாலில்லாஹி வஇன்னா இளைகி றாஜிஊன்)


நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இன்று இரவு செவ்வாய்க்கிழமை  8.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனைக்குடியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் 6பேர் ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளனர் 

(இன்னாலில்லாஹி வஇன்னா இளைகி றாஜிஊன்)



இவர்கள் பயணம் செய்த ஆட்டோ வாகனம் மீது பின்னால் அதி வேகமாக வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று மோதியதன காரணமாகவே இவர்கள்வபாத்தாகியுள்ளனர் .

இவர்கள் கல்முனைக்குடி 13 புதிய வீதியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்களாவர்.  
ஒரே குடும்ப சகோதரிகளான எம்.எச்.ஜெமினா (வயது 40), எம்.எச்.இர்பானா (24), எம்.எச்.றிஹானா (34), இவரது புதல்வர்களான அக்தாஸ் அஹமட் (ஒன்னரை வயது), அம்ஹர் அஹமட் (இரண்டரை வயது,மற்றும் ஆட்டோ சாரதி எம்.இஸதீன் (50) ஆகியோரே வபாத்தானவர்களாவர்.

இவர்களது உடல்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பஸ் கொழும்பு செல்வதற்காக அக்கரைப்பற்றில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதற்கு முன்னாள் சென்ற ஆட்டோவை மோதி அடித்து, அதன் மேல் ஏறி சுக்கு நூறாக்கியுள்ளது. இதனால் குறித்த ஆட்டோ முற்றாக நசுங்கி தூலாகியுள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களும்  சேதமடைந்துள்ளது.


பஸ் சாரதி உரிய இடத்தில் பஸ்ஸை நிறுத்தாமல் பஸ்ஸுடன் கல்முனை பொலிஸ் வரை பயனித்து, கல்முனை பொலிசில் சரனடைந்துள்ளார். 








Tuesday, August 21, 2012

மியான்மரில் ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

2323

ஜனநாயக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை மியான்மர் ராணுவ அரசு நீக்கியுள்ளது. நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்ததாக செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் இன்று முதல் மூடப்படும்; கல்வி அமைச்சு

welcome_page

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடம் தவிர்ந்த மற்றைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி இன்று முதல் மூடப்படுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்முனைப் பிரதேச அபிவிருத்திக்கு சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துங்கள்! நாமல்

1-PMMA-CADER-20-08-2012 (1)

கல்முனைப் பிரதேசத்தை துரித கதியில் அபிவிருத்தி செய்வதாயின் இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sunday, August 19, 2012

கல்முனை மாநகரில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)

vok
இன்று காலை கல்முனை மாநகர பகுதியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
Read More