Search This Blog

Pages

Showing posts with label Tirukkuṛaḷ. Show all posts
Showing posts with label Tirukkuṛaḷ. Show all posts

Thursday, December 29, 2011

தினம் ஒரு திருக்குறள்

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

பொருள் : (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.