மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள சில மலசலகூடங்களில் பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகளில் (மார்பிள்) அரபு எழுத்துக்களில் முஸ்லிம்களின் புனித வாக்கியங்கள் காணப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன.
சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் உலக ஆதிக்கத்தை தன்கையில் எடுத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஷ் புதிய உலக ஒழுங்கு ஒன்றை (New World Oder) அறிமுகம் செய்தார். 1993 இல் இஸ்ரேலின் சிமோன் பெரஸ் Aryenoar உடன் சேர்ந்து இப்புதிய ஒழுங்கை ஒரு நூலாகவும் வெளியிட்டார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 50 நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுக்குழுக்களுடன் நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டை ஆரம்பித்து உரையாற்றிய உயர்மட்ட தலைவர் கமனி, அமெரிக்கா உலகை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
சிரியாவின் கொடுங்கோள் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக செயற்படும் தார்மீக கடமை இருப்பதாக எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி அணிசேரா மாநாட்டில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.