செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் ஒன்றை தொடகினார். இதன் படப்பிடிப்பு லடாக்கில் சில நாட்கள் நடந்தது. |
இந்நிலையில் சூர்யாவிடம் செல்வராகவன் கதையொன்றை கூறியிருக்கிறார். கதையை கேட்ட சூர்யா, கண்டிப்பாக இந்தக் கதையில் நடிக்கிறேன் என்று கூறியதாகத் தெரிகிறது. 7ஆம் அறிவு, கே.வி.ஆனந்தின் படம் இரண்டும் முடிந்த பிறகு சூர்யா செல்வராகவனின் கதையில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. |
Thursday, December 2, 2010
சூர்யாவுக்கு கதை சொன்ன செல்வராகவன்
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment