ஹபரணை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூன்று வயதான யானையொன்று சுமார் 15 அடி உயரமான மரமொன்றில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் சுமார் 18 அடி உயரத்துக்கு வெள்ளம் நிரம்பியிருந்த நிலையிலேயே குறித்த யானை மரத்திச் சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மரத்தில் சிக்குண்டுள்ள யானையில் உடலத்தை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment