The whole Maruthamunai was flooded due heavy rain. Many people were displaced due to this situation. The person who lives in French city and 65m housing scheme were displaced in Shams Central College.
மருதமுனை மேற்குப்புறத்தில் மக்கள் குடியேறியுள்ள பிரன்ஞ் சிட்டி, 65 மீற்றர் சுனாமி வீட்டுத்திட்டம் என்பன நேற்று பெய்த அடைமழை காரணமாக முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இங்கு குடியேறியுள்ள மக்கள் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் இடம் பெயர்ந்துள்ளனர்.
|
No comments:
Post a Comment