There is heavy rain for the last couple of weeks in Maruthamunai. Schools, houses and many other places were flooded due to the heavy rain. You can view the live images of the current situation.
மருதமுனையில் கடந்த 2 – 3 வாரங்களாக பெய்துவரும் கடும் மழையினால் பாடசாலைகள், பொது ஸ்தலங்கள் மற்றும் வீடுகள் என்பன வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. சற்று முன் கிடைத்த தகவலின் படி சமுர்த்தி வீதி, பனையடி வீதி, கேணி வீதி ஊடான தொடர் வீதிகள் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் முற்றாக மூழ்கியுள்ளன.
| ||
Wednesday, January 12, 2011
Flood in Maruthamunai due to the Heavy Rain
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment