Search This Blog

Pages

Tuesday, February 26, 2013

அறிமுகமாகவிருக்கும் இ-பேப்பர் டேப்லெட் கம்ப்யூட்டர்


E-PAPER TOUCHSCREEN TABLET
டேப்லெட் கணினிகளின் தொழில்நுட்ப புரட்சியின் பயனாக E-PAPER TOUCHSCREEN TABLET விரைவில் அறிமுகமாக உள்ளது. 10.7 அங்குல அளவுடைய தொடுத் திரையுடன் காகிதம் போல நெகிழும் தன்மையுடையதாக காணப்படுகின்றது.
INTEL CORPORATION, PLASTOC LOGIC மற்றும் QUEEN’S UNIVERSITY ஆகியவை இணைந்து அறிமுகப்படுத்தும் இந்த இ-பேப்பர் டச்ஸ்கிரீன் டேப்லெட் கோர் i5 பிராசசரை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது நெகிழும் தன்மை மட்டுமல்லாமல் மற்ற திரையிலிருந்து நொடிப் பொழுதில் பைல்களை உள் வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டது. இது முழுவதும் ஆன்ராய்டு தளத்தில் இயங்கக்கூடியது.

No comments:

Post a Comment