Search This Blog

Pages

Thursday, January 27, 2011

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் - அமர்க்களம்

படம் (Movie) : அமர்க்களம்
பாடல் (Song) : சத்தம் இல்லாத
மியூசிக் Director: பரத்வாஜ்
பாடியவர் Singer: S. P. பாலசுப்ரமணியம்
கவிஞர் : வைரமுத்து

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவை கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியை கேட்டேன்
வழிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பணியை கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியை கேட்டேன்
தலையை கோதும் விரலை கேட்டேன்
நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீல குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருள புல்வெளி கேட்டேன்
தொட்டு படுக்க நிலவை கேட்டேன்
எட்டி பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவை கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவை கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயர கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையை கேட்டேன்
உள்ளங்காலில் நதியை கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயில கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பை கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்க கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்க கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்க கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்க கேட்டேன்
விழுந்தாள் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதாள் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழ கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாழை கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோளை கேட்டேன்
பாரதியாரின் சொல்லை கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லை கேட்டேன்
மாயக் கண்ணன் குழலை கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியை கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறை கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையை போன்ற பொறுமையை கேட்டேன்
புல்லை போன்ற பணிவை கேட்டேன்
புயலை போன்ற துணிவை கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவை கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய் பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய் மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழ கேட்டேன்
குறைந்தபட்ச அன்பை கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

பாண்டவர் பூமி - அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் lyrics

ஆண்:
அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,


அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் முல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் முல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

காற்றும் கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மலை துளி கூட ஏன் தாயின்,
மடியினில் தவள தினம் ஏங்கும்,

நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்துகொல்வோம்,
கத்தும் கடலும் கை கட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

பெண்:
தாயின் மடியில் தினம் இருந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கனவினில் காலையில் ஒழி பெயர்த்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்,

ஆண்:
ஐந்தெழுத்து புது ஒளியை,
அறிய வைத்தால் ஏன் அண்ணை,
அண்ணன் தங்கை ஐவருமே,
நேசம் கொண்டு தமிழ் மண்ணை,
நிலவுகள் சேர்ந்து,
போஒமியில் வாழ்ந்ததை,
அது ஒரு பொற்காலம்,

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்,
ஒற்றை கண்ணில் அடி பட்டால்,
பத்து கண்ணிலும் வலி கண்டோம்,

பள்ளிக்கூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை,
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை போலே வேறொன்றை,

பெண்:
கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிவப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

ஆண்:
சேகரித்து வைப்பதற்கு,
தேவை இன்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை,
நிலவுகள் சேர்ந்து ,
பூமியில் வாழ்ந்ததை,
அது ஒரு பொற்காலம்,

Wednesday, January 26, 2011

கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான் - ஆளவந்தான்

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

("ஆளவந்தான்" Theme Beats)

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,

ஆனால்...
கடவுள் கொன்று,
உணவை தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
நாளை மிருகம் கொள்வாயா?
மிருகம் கொன்ற,
உச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கில் இருந்து,
மனிதன் என்றால்,
மனிதன் நிறையை எரிப்பானா?
மிருக ஜாதியில்,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?
ஹ!

நந்தகுமாரா..

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
ஆனால்...
கடவுள் கொன்று,
உணவை தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே........

புத்தம் புது காலை - Puththam Pudhu Kaalai Lyrics

Puththam Pudhu Kaalai Song Lyrics

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் anandham

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசை பாடுது
வழி கூடிடும் சுவை kooduthu

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

ஒரு புன்னகை பூவே - 12B Lyrics

Movie Title : 12B
Song Title : ஒரு புன்னகை பூவே
Music Director : ஹாரிஸ் ஜெயராஜ்
Lyricist: வைரமுத்து


ஒரு புன்னகை பூவே,
சிறு பூக்களின் தீவே,

ஏந்கையொஎ போகின்ற மேகம் நிற்குது,
என் பேரை உண் பேரை சொல்லி அழைக்குது,
லவ் pannu,
லவ் pannu,

ஒரு புன்னகை பூவே,
சிறு பூக்களின் தீவே,
நீ என்னை மட்டும் காதல் பண்ணு,
ஏன் வாலிப நெஞ்சம்,
உண் காலடி கெஞ்சும்,
சிறு காதல் பிச்சை போடு கண்ணு,
நான் கெஞ்சி கேட்கும் நேரம்,
உண் நெஞ்சின் ஓரம் ஈரம்,
எ, ச்சோ அச்சோ, காதல் வாராதோ?

சூரியன் வாசல் வந்து ஐஸ் கிரீம் குடுக்கும்,

சந்திரன் உள்ளே வந்து சாக்லேட் குடுக்கும்,

சுதாதம்மா, ரீளுதாம்மா,

உண் படுக்கை அறையிலே,
ஒரு வசந்தம் வேண்டுமா?
உண் குளியல் அறையிலே,
விண்டேர் சீசன் வேண்டுமா?
நீ மாற சொன்னதும்,
நான்கு சீசொனும் மாற வேண்டுமா?
லவ் பண்ணு,

எம்பது ஆண்டுங்கள் இளமையும் வேண்டுமா?
சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா?

அட வெள்ளை வெள்ளையாய் ,
ஓர் இரவு வேண்டுமா?
புது வெளிச்சம் போடவே,
இரு நிலவு வேண்டுமா?

உன்னை காலை மாலையும்,
சூற்றி வருவது,
காதல் செய்யவே,
லவ் பண்ணு, ஐயோ பண்ணு!

நீ கெஞ்சி கேட்கும் நேரம்,
ஏன் நெஞ்சின் ஓரம் ஈரம்,
ஆஹ ச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ?

பூவே வாய் பேசும்போது - 12B Lyrics

Movie Title : 12B
Song Title : பூவே வாய் பேசும் பொது
Music Director : ஹாரிஸ் ஜெயராஜ்
Singer/s: ஹரிஷ் ராகவேந்திர , மகாலட்சுமி Iyer
Lyricist: வைரமுத்து

பூவே வாய் பேசும்போது,
காற்றே ஓடாதே நில்லு,
பூவின் மொழி கேட்டுக்கொண்டு,
காற்றே நல வார்த்தை சொல்லு,


குளிர் வார்த்தை சொன்னால்,
கொடியோடு வாழ்வேன்,
என்னை தாண்டி போனால்,
நான் விழுவேன்,
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்,


பூக்களை தொடுத்து,
ஊடுதிடுப்பேன் அன்பே,
புன்னகை புரிந்தால்,
கலைந்திருப்பேன் அன்பே,

காதலன் ஆணைக்கு,
காத்திருப்பேன்,
கைக்கெட்டும் தூரத்தில்,
பூத்திருப்பேன்,
உண் சுவாச பாதையில் ,
நான் சுற்றி திருகிவேன் ,
உண் சுவாச பாதையில் ,
நான் சுற்றி திருகிவேன் ,

ஏன் மௌனம் என்னும்
பூட்டை ஓடைக்கிராய் ,
என்ன நான் சொல்வேன்?

நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை ,
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை,

நேசத்தினால் என்னை கொன்றிவிடு,
உண் நெஞ்சுக்குழியில் என்னை புதைத்துவிடு,
என் நினைவு தோன்றினால் ,
துளி நீரில் சிந்திடு ,
என் நினைவு தோன்றினால் ,
துளி நீரில் சிந்திடு ,

அட நூறு காவியம் ,
சொல்லி தோற்றது என்று ,
நீ சொன்னது ,

ஆயிரத்தில் ஒருவன் - உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் - lyrics

உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்….
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளதால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்…..

எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கோடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த நானத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்


உன்னை நான் சந்தித்தேன்….

ஆளவந்தான் - உன் அழகுக்கு தாய் பொறுப்பு song lyrics

Movie Title : ஆளவந்தான்
Song Title : உன் அழகுக்கு தாய் பொறுப்பு
Lyricist : வைரமுத்து

ஆண் :
ஓஹ்ஹ்ஹ, உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,
உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,

பெண் :
ஓஹ்ஹ்ஹ,
உன் புகழுக்கு வான் பொறுப்பு,
பொறுமைக்கு மன்ன பொறுப்பு,
உன் குணத்துக்கு போன் பொறுப்பு,
குறும்புக்கு விரல் பொறுப்பு,

ஆண் :
உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு,
நெஞ்சுக்கு மலை பொறுப்பு,
குரலுக்கு குயில் பொறுப்பு,
குழைந்தைக்கு நான் பொறுப்பு,

உயிரே உயிரே,
என் உலகம் உனது பொறுப்பு,
உறவே உறவே,
உன் உதடு எனது பொறுப்பு,
உயிரே, உயிரே ...


உன் பார்வைக்கு பனி பொறுப்பு,
உன் பணிவுக்கு மலை பொறுப்பு,
உன் பார்வைக்கு பனி பொறுப்பு,
உன் பணிவுக்கு மலை பொறுப்பு,

பெண் :
உன் சிரிப்புக்கு இசை பொறுப்பு,
சிலிர்புக்கு இவள் பொறுப்பு,

ஆண் :
உன் அளவுக்கு சிலை பொறுப்பு,
உண் வளைவுக்கு நதி பொறுப்பு,

ஓஹ்ஹ, உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,

பெண் :
உன் புகழுக்கு வான் பொறுப்பு,
பொறுமைக்கு மன்ன பொறுப்பு,

ஆண் :
உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு,
நெஞ்சுக்கு மலை பொறுப்பு,

பெண் :
என் குளிருக்கு நீ பொறுப்பு,
குழந்தைக்கு நான் பொறுப்பு,


ஆண் :
உயிரை e உயிரே,
என் உலகம் உனது பொறுப்பு,
உறவே உறவே,
உன் உதடு எனது பொறுப்பு,
உயிரே, uyirae...


பெண் :
என் போர்வைக்கு நீ பொறுப்பு,
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு,
என் போர்வைக்கு நீ பொறுப்பு,
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு,

ஆண் :
கனவுக்க் u நீ பொறுப்பு,
தினவுக்கு நான் பொறுப்பு,

பெண் :
என் வரவுக்கு நீ பொறுப்பு,
உன் செல்லாவுக்கு நான் பொறுப்பு,

ஆண் :
உன் அழகுக்கு தாய் பொறுப்பு,
அறிவுக்கு தமிழ் பொறுப்பு,

பெண் :
உன் புகழுக்கு வான் பொறுப்பு,
பொறுமைக்கு மன்ன பொறுப்பு,

ஆண் :
உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு,
நெஞ்சுக்கு மலை பொறுப்பு,

பெண் :
என் குளிருக்கு நீ பொறுப்பு,
குழந்தைக்கு நான் பொறுப்பு,

ஆண் :
உயிரே உயிரே,
என் உலகம் உனது பொறுப்பு,
உறவே உறவே,
உன் உதடு எனது பொறுப்பு,
உயிரே, உயிரே ...

உயிரே ...

மீனம்மா Song Lyrics - ஆசை

Movie Title : ஆசை
Song Title : மீனம்மா
Singer's: அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன்
Lyricist: வைரமுத்து

மீனம்மா...
அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
சின்னச்சின்ன மனங்களும் சின்னச்சின்ன குணங்களும்
மின்னல்போல வந்து வந்து போக
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட

(மீனம்மா)

ஒரு சின்னப் பூத்திரியில் ஒழி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை
காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு உன்னை எட்டிப்பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத்
தீண்டிட வா
ஜாதிமல்லிப்பூவே தங்கவேன்னிலாவே
ஆசைதீரவே மெதுவாய் மெதுவாய்த் தொடலாம்

(மீனம்மா )

அன்று காதல் சொல்லியதும் இரு கன்னம் கிள்ளியதும்
அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது
அங்கு பட்டுச் சேலைகளும் நகை நாட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில்
நிற்கிறது
மாமன்காரன் நானே பாயைப்போடு மானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் வரலாம்

(மீனம்மா )

புல்வெளி புல்வெளி தன்னில் - சித்ரா, வைரமுத்து

Movie Title : ஆசை
Song Title : புல்வெளி புல்வெளி தன்னில்
Music Director : தேவ
Singer/s: சித்ரா
Lyricist: வைரமுத்து


புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா ?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா ?

(புல்வெளி)

ஹாஹா ஹாஹா ஹஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹஹா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு ?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு ?
இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

துள்துள்துள் துல்துல்துல்லேன துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு ?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ந்ஜானம் பெற்றுத் தந்தது யாரு ?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

யாக்கை திரி பாடல் - ஆயுத எழுத்து Lyrics

Movie Title : ஆயுத எழுத்து
Song Title : யாக்கை திரி..பாடல்
Music Director : A.R. ரெஹ்மான்
Singer/s: A.R.ரேகன ,ஷாலினி ,சுனிதா சாரதி
Lyricist: வைரமுத்து (பாடல்)


யாக்கை திரி
காதல் சுடர்
அன்பே

ஜீவன் நதி
காதல் கடல்
நெஞ்சே

பிறவி பிழை
காதல் திருத்தும்
நெஞ்சே
இருதயம் கல்
காதல் சிற்பம்
அன்பே

யாக்கை திரி
காதல் சுடர்

தொடுவோம் , தொடர்வோம் , படர்வோம் ,
மறவோம் , துறவோம்

ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் துவைதம்
காதல் அத்வைதம்
சர்வம் சூன்யம்
காதல் பிண்டம்
மானுடம் மாயம்
காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்

யாக்கை திரி
காதல் சுடர்
அன்பே

ஜீவன் நதி
காதல் கடல்
நெஞ்சே

பிறவி பிழை
காதல் திருத்தும்
நெஞ்சே
இருதயம் கல்
காதல் சிற்பம்
அன்பே

யாக்கை திரி
காதல் சுடர்

தொடுவோம், தொடர்வோம், படர்வோம்,
மறவோம், துறவோம

பாம்பே - பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு Songs

Movie Title : பாம்பே
Song Title : பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
Music Director : A.R.ரெஹ்மான்
Singer's: மால்குடி சுபா ,சுஜாதா
Lyricist: வைரமுத்து


பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை எப்போதும் பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா... குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை

(நீ சிரிச்சா )

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா.. குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொள்வதற்கு இல்லை

நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா

அலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் Lyrics

Movie Title : அலைகள் ஓய்வதில்லை
Song Title : காதல் ஓவியம்
Music Director : இளையராஜா
Singer's: இளையராஜா , சுனந்த
Lyricist: வைரமுத்து


காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தேய்வீஹம் oh oh
(காதல்)

தேடினேன் ஒ ஒ ஒ என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
(காதல்)

தாங்குமோ ஒ ஒ ஒ என் தேஹமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோஹம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
(காதல்)

செப்டம்பர் மாதம், அலைபாயுதே Song - பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை

Movie Title : அலைபாயுதே
Song Title : செப்டம்பர் மாதம்
Music Director : A.R.ரெஹ்மான்
Singer's: ஆஷா போன்ஸ்லே, ஷங்கர் மகாதேவன்
Lyricist: வைரமுத்து


துன்பம் தொலைந்தது... இன்பம் தொலைந்தது ...

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின்
துன்பத்தை தொலைத்து விட்டோம் (௨ )
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின்
இன்பத்தை தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்பொ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின்
துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின்
இன்பத்தை தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

ஏ பெண்ணே ...
காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே ..
ஓ நிறையில் மட்டுமே காதல் பார்க்கும்
குறையில் மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா
காதல் பார்ப்பது பாதி கண்ணில்
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளி மூக்கின் நுனி மூக்கில் கோபங்கள்
அலைகின்ற ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்
பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம்
அஹா ஆ அஹா அஹா ஆ அஹா அஹா ஆ அஹா ஆ
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

நான் கண்டேன் ...
காதல் என்பது கழுத்தில் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணூறு வரைக்கும் பூவைத் தாடு வா அன்பே
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது அப்போ ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

விடியாத இரவென்று ( அச்சம் அச்சம் இல்லை) - இந்திரா lyrics

படம் : இந்திரா
பாடல் : விடியாத இரவென்று ( அச்சம் அச்சம் இல்லை)



விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா...

ஹெ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹெ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹெ அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே...வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம போஒமிஎன்று அழுத்திச்சொல்லம்மா

(ஹெ அச்சம்)

லல்லா லல்லல்லல்லொஅஎ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமிதொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(ஹெ அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்

ரத்தம் சிந்த நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டு

விடை தேடி அலைகின்றேன்

கண்ணீருக்குச் சொந்தம்
இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ
என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

எப்படி பிரிவேன்

எங்கும் வந்தாய்,
என் மனதோடு…………
எங்கும் தெரிந்தாய்,
என் கண்ணோடு……
எப்படி பிரிவேன்,
உன் நினைவோடு……..!

என் முதலும் முடிவும்

என் முதலும் முடிவும்
உன்னால்
மட்டுமே நிரப்ப
பட்டிருப்பதை
வேறெப்படித்தான்
சொல்லச்சொல்கிறாய்..
என்னை!!

உங்களுக்குத் தெரியுமா?

* உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

* உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

* உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.

* உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

* உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ.

* இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

* உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

* உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை.

* இதன் நீளம் 24,140 கி.மீ.

'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!

tblfpnnews_49442255497.jpg
அகண்ட அலைவரிசை வழங்கும் பிரிட்டனில் உள்ள "டாக்டாக்' நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வில் கூறப் பட்டுள்ளதாவது:இப்போது பிரிட்டனில் 15-24 வயதினர் 86 சதவீதமும், 65 வயதுக்கு மேற் பட்டோர் 98 சதவீதமும், 45-64 வயதுக்குட் பட்டோர் 96 சதவீதமும் இ-மெயிலைப் பயன்படுத்துகின்றனர். இ-மெயில் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக பரிணாமம் அடைந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது.

இருப்பினும் குறைந்த வேகம், அதிக வசதிகள் இன்மை, எளிமை மற் றும் புதுமையின்மை இவற்றால் இளைய தலைமுறை இ-மெயிலை விட்டு விலக ஆரம்பித்துவிட்டனர்.அதற்குப் பதிலாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த வலைத்தளங் களில் ஒரே செய்தியை தங்களது நண்பர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடிகிறது. அதிக நேரம், செய்தியை தட்டச்சு செய்வது, பலருக்கு அடுத்தடுத்து அனுப்புவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.இ-மெயிலை வயதானோர்தான் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அது மூப்படைந்துவிட்டது எனலாம். இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் இ-மெயில் காணாமல் போய்விடும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஐசாக் நியூட்டன்

- ஐசாக் நியூட்டன் ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.
- நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது.
- 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார்.
- புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார்.
- வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே.

Isaac-newton_1.jpg

விலங்குகளை பற்றிதெரிந்து கொள்ளுங்கள்

  • அணில் தன்னுடைய வாலை குடையாகவும் பயன்படுத்திக் கொள்ளும்.

  • ஆப்பிரிக்கா யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்கு தான்.

  • முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற விலங்கு நாய்'innocent. முதன் முதலில் வெப்ப வாயு பலூனில் பயணித்தவை ஒரு காகமும், வாத்தும் தான்'scuba.

  • பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

  • பர்ப்பிள் ஷோர் எனப்படும் ஒருவகையான நண்டுக்குப் பலம் எவ்வளவு தெரியுமா? தன்னுடைய எடையைப் போல 40 மடங்கு எடையுள்ள பொருளை இழுக்கும் பலம் உடையது.'underwater

  • ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உண்டு.

  • கறையான் அரிக்காத மரம் தேக்கு.

  • மாமிசம் உண்ணும் விலங்குகள், மின்னல்தாக்கி இறந்து போன மற்ற மிருகங்களை உண்ணாது.

  • ஓணானின் நாக்கு அதன் உடலை விட நீளமாக இருக்கும்.'diving

  • முதலையால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.'scuba

  • மிக நீண்ட ஆயுள் உள்ளவை ஆமைகள்.'scuba

  • மிக குறைவான ஆயுள் உள்ள உயிரினம் ஈ.

  • நீயூகினி தீவிலுள்ள ஒரு சிலந்தி மரங்களுக்கு இடையில் எட்டு அடி நீளம் கொண்ட பெரிய வலைகளைப் பின்னுகிறது. மீனவர்கள் இதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் மீன் பிடிக்கப் பயன்படுத்துகின்றனர். அரைக்கிலோ எடையுள்ள மீன்களைத் தூக்குமளவிற்கு அந்த வலை உறுதியாக உள்ளதாம்.
    பெண் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிட்டவுடன் இறந்து விடும்.

ஒளி

- ஒளி என்பது கண்களுக்குப் புலப்படும் அலை நீளம் கொண்ட மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப் படுகின்றன.
- பொதுவாக அகச்சிகப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது.
- அலை-துகள் இரட்டைத் தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
- வெற்றிடத்தில் ஒளியின் வேகம் (கதி) சரியாக 299,792,458 மீ/செ ஆகும்.
- இக் கணியம் சில நேரங்களில் "ஒளியின் வேகம்" எனக் குறிப்பிடப்பட்டாலும், வேகம் என்பது திசையினை உடைய காவிக்கணியம் ஆகும்.

PrismAndLight.jpg

ஆங்கில இலக்கணம் - சொற்களின் வகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம் எனப்படுவது ஒரு மேற்கு செருமானிய மொழி. இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் ஏற்படுத்தப்பட்ட - உதவுகிற - ஒரு நெறி. ஆகையால், ஆங்கிலம் பிழையின்றி பேசவும் எழுதவும் ஆங்கில இலக்கணம் இன்டிரியமையாததாக உள்ளது.


ஆங்கிலத்தில் சொற்களின் வகை(Parts of speech) 8 ஆகும். அவை,

பெயர்ச்சொல்(Noun)
பெயர்ச்சொற்குறிகள்(The Articles)
நிச்சய பெயர்ச்சொற்குறி (The Definite Article)
நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (The Indefinite Article)

எண்(Number)

பால்(Gender)
ஆண்பால்(Masculine gender)
பெண்பால்(Feminine gender)
ஒன்றன் பால்(Neuter gender)

வேற்றுமை(Case)

இடப் பெயர்ச்சொல்(Pronoun)

வினைச்சொல்(Verb)
வினைச்சொல் வகைகள்(Types of Verbs)
செயப்படுபொருள் குன்றாவினை(Transitive Verb)
செயப்படுபொருள் குன்றியவினை(Intransitive Verb)
Modal Verbs
உதவி வினை(Auxiliary Verbs)
வாக்கிய வினை(Phrasal Verb)
வினைமுற்று(Finite Verbs)
Infinite Verbs
எச்சம்(Participles)
வினையெச்சம்(Gerunds)

உரிச்சொல்
பெயர் உரிச்சொல்(Adjective)
ஆங்கில பெயர் உரிச்சொல் வகைகள்(Types of adjectives)
உடைமைப் பெயர் உரிச்சொல்(Possessive adjective)
Demonstrative adjective
வினாப் பெயர் உரிச்சொல்(Interrogative adjective)

வினை உரிச்சொல்(Adverb)

இடைச்சொல்
இடைபடுஞ்சொல்(Conjunction)
முன்விபக்தி(Preposition)
வியப்பிடைச்சொல்(Interjection)

இடம்(Person)
தன்னிலை(First person)
முன்னிலை(Second person)
படர்க்கை(Third person)

வினை வாக்கியம்(Voice)
செய்வினை வாக்கியம்(Active Voice)
செய்யப்பாட்டுவினை வாக்கியம்(Passive Voice)
நடுவினை வாக்கியம்(Middle Voice)


எண்ணம் (Mood)
Indicative அல்லது Declarative mood
ஏவல் வினை(Imperative mood)
எதிர்கால வினையெச்சம்(Subjunctive mood)
நிபந்தனை(Conditional mood)

நோக்கம்(Aspect)
முதலான நோக்கம்(PRIOR ASPECT)
முழுமைபெற்ற நோக்கம்(COMPLETE ASPECT)
முழுமையற்ற நோக்கம்(INCOMPLETE ASPECT)

ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம்(Comparison)
ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Positive Degree)
இரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Comparative Degree)
அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம்(Superlative Degree)

காலம்(Tense)
நிகழ் காலம்(Present tense)
இறந்த காலம்(Past tense)
எதிர் காலம்(Future tense)
நிபந்தனை காலம்(Conditional tense)

வேற்றுமை(Case)

ஆங்கிலச் சொற்றொடர் அமைத்தல்/கட்டுதல்(Sentence construction)
ஆங்கில வாக்கிய அமைப்பு முறை(Word order)
வாக்கியப் பொருத்தம்(Sentence Agreement)
நிறுத்தற் குறியிடுதல்(Punctuation)
ஆங்கில வாக்கிய வகைகள்(Types of Sentences)
உடன்பாடு வாக்கியம்(Assertive sentence)
கேள்வி/வினா வாக்கியம்(Interrogative sentence)
வினா வாக்கிய வகைகள்(Types of Interrogative sentences)
ஆம்/இல்லை வகை வினாக்கள்(Yes/No type questions)
Wh-வகை வினாக்கள்(Wh-type questions)
பின்தொடுக்கப்படும் வினாக்கள்(Tag questions/Disjunctive questions)
Question tags
ஏவல் வாக்கியம்(Imperative sentence)
வியப்பிடை வாக்கியம்(Exclamatory sentence)
எதிர்மறை வாக்கியம்(Negative sentence)
ஆங்கில வாக்கிய மாற்றம்(Transformation of Sentences)
தனிவாக்கியம்(Simple sentence)
தொடர்வாக்கியம்(Complex sentence)
கலவைவாக்கியம்(Compound sentence)
நேர்கூற்று-அயற்கூற்று
நேர்கூற்று(Direct Speech)
அயற்கூற்று(Indirect Speech)
அலகிடுதல்(Syllabification)
ஆங்கில மரபு வாக்கியங்கள்(Idiomatic Expressions)

கலப்புலோகம் - கலப்புலோகங்களின் பட்டியல்

கலப்புலோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, குறைந்தது ஒரு உலோகத்தையாவது உள்ளடக்கிய, தனிமங்களைக் கரைசல் அல்லது சேர்வை நிலையில் கொண்டதும், உலோக இயல்பு கொண்டதுமான ஒரு கலப்புப் பொருள் ஆகும். உருவாகும் உலோகப் பொருள் அதன் கூறுகளிலும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கும்.

சில சமயம் கலப்புலோகம் அதன் கூறுகளில் ஒன்றான உலோகமொன்றின் பெயராலேயே அழைக்கப்படுவதும் உண்டு. 58% தங்கத்துடன் வேறு உலோகங்கள் சேர்ந்த கலப்புலோகமான 14 கரட் தங்கம், தங்கம் என்றே அழைக்கப்படுகின்றது. இதே நிலை நகைகள் செய்யப் பயன்படும் வெள்ளிக்கும், கட்டுமானத்துக்குரிய அலுமினியத்துக்கும் பொருந்தும்.

அலுமீனியத்தின் கலப்புலோகங்கள்

* அலுமீனியம்-லித்தியம் (லித்தியம்)
* துராலுமின் (செப்பு)
* நாம்பே (அலுமீனியத்துடன், வெளியிடப்படாத ஏழு வேறு உலோகங்கள்)
* சிலுமின் (சிலிக்கான்)
* ஏஏ-8000
* மக்னாலியம் (5% மக்னீசியம்)
* வேறு சிக்கலான கலப்புலோகங்கள்
* அல்னிக்கோ {நிக்கல், கோபால்ட்)

இந்தியம்

* பீல்ட்டின் உலோகம் (பிஸ்மத், தகரம்)

இரும்பு

* உருக்கு (கரிமம்)
o துருவேறா உருக்கு (குரோமியம், நிக்கல்)
+ ஏஎல்-6எக்ஸ்என் (AL-6XN)
+ கலப்புலோகம் 20
+ செலெஸ்ட்ரியம்
+ கடல்சார் தர துருவேறா உருக்கு
+ மார்ட்டென்சிட்டிக் துருவேறா உருக்கு
o சிலிக்கான் உருக்கு (சிலிக்கான்)
o கருவி உருக்கு (தங்ஸ்தன் அல்லது மங்கனீசு)
o குரோமோலி (குரோமியம், மொலிப்தெனம்)
o டமாஸ்கஸ் உருக்கு
o எச்எஸ்எல்ஏ உருக்கு
o ரெனால்ட்ஸ் 531
o வூட்ஸ் உருக்கு

* இரும்பு
o அந்திராசைட்டு இரும்பு (கரிமம்)
o வார்ப்பிரும்பு (கரிமம்)
o பன்றியிரும்பு (கரிமம்)
* பெர்னிக்கோ (நிக்கல், கோபால்ட்)
* எல்இன்வார் (நிக்கல், குரோமியம்)
* இன்வார் (நிக்கல்)
* கோவார் (கோபால்ட்)
* இரும்புக் கலப்புலோகங்கள்
o பெரோபோரான்
o பெரோகுரோம்
o பெரோமக்னீசியம்
o பெரோமங்கனீசு
o பெரோமொலிப்தெனம்
o பெரோநிக்கல்
o பெரோபொஸ்பரசு
o பெரோடைட்டானியம்
o பெரோவனேடியம்
o பெரோசிலிக்கான்

ஈயக் கலப்புலோகங்கள்

* மொலிப்தோசாக்கோஸ் (செப்பு}

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

einstein_patentoffice.jpg


- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்.
- இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார்.
- இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
- ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

ஐன்ஸ்டைன் கட்டுரைகள்:

- முதலாவது கட்டுரை "நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக் கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்" அவரது பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விவரித்தது.
- இரண்டாவது கட்டுரை ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம்" ("On a Heuristic Viewpoint Concerning the Production and Transformation of Light")
- ஐன்ஸ்டைனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரை, "இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்" ("On the Electrodynamics of Moving Bodies")

albert_einstein_head.jpg

Funny Tamil Name- Find your name

1 …… Doctor -- வைத்யநாதன்
2 …… Dentist -- பல்லவன்
3 …… Lawyer -- கேசவன்
4 …… North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
5 …… Financier -- தனசேகரன்
6 …… Cardiologist -- இருதயராஜ்
7 …… Pediatrist -- குழந்தைசாமி
8 …… Psychiatrist -- மனோ
9 …… Sex Therapist -- காமதேவன்
10 …… Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
11 …… Ophthalmologist --கண்ணாயிரம்
12 …… ENT Specialist -- நீலகண்டன்
13 …… Diabetologist -- சக்கரபாணி
14 …… Nutritionist -- அரோகியசாமி
15 …… Hypnotist -- சொக்கலிங்கம்
16 …… Mentalist -- புத்திசிகாமணி
17 …… Exorcist -- மாத்ருபூதம்
18 …… Magician -- மாயாண்டி
19 …… Builder -- செங்கல்வராயன்
20 …… Painter -- சித்ரகுப்தன்
21 …… Meteorologist -- கார்மேகம்
22 …… Agriculturist -- பச்சையப்பன்
23 …… Horticulturist -- புஷ்பவனம்
24 …… Landscaper -- புமிநாதன்
25 …… Barber -- கொண்டயப்பன்
26 …… Beggar -- பிச்சை
27 …… Bartender -- மதுசுதன்
28 …… Alcoholic -- கள்ளபிரான்
29 …… Exhibitionist -- அம்பலவாணன்
30 …… Fiction writer -- நாவலன்
31 …… Makeup Man -- சிங்காரம்
32 …… Milk Man -- பால் ராஜ்
33 …… Dairy Farmer -- பசுபதி
34 …… Dog Groomer -- நாயகன்
35 …… Snake Charmer -- நாகமுர்த்தி
36 …… Mountain Climber -- ஏழுமலை
37 …… Javelin Thrower --வேலாயுதம்
38 …… Polevaulter -- தாண்டவராயன்
39 …… Weight Lifter -- பலராமன்
40 …… Sumo Wrestler -- குண்டு ராவ்
41 …… Karate Expert -- கைலாசம்
42 …… Kick Boxer -- எத்திராஜ்
43 …… Batsman -- தண்டியப்பன்
44 …… Bowler -- பாலாஜி
45 …… Spin Bowler -- திருப்பதி
46 …… Female Spin Bowler -- திரிபுர சுந்தரி
47 …… Driver -- சாரதி
48 …… Attentive Driver -- பார்த்தசாரதி.

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் - Foodstuff

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:
பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்:
நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு :
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் :
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :
நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால் மீன் மற்றும் நண்டு :
அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் :
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி :
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் :
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

எடை கூடாமல் இருக்க சில யோசனைகள்

* தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

* கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.

* பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ள வேண்டும்.

* படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

* இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

* முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஃபாஸ்ட்ஃபுட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.

கொட்டாவி - Yawning


yawning.jpg

- கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் என்பர்.

- அலுப்பு, உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர்.

yawning2.jpg

- கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. அதாவது, வேறு ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்த உடனோ, கொட்டாவியைப் பற்றிப் படிக்கும் போதோ கொட்டாவி விடுவதைப் பற்றி எண்ணிப் பார்க்கும் போதோ கூட ஒருவருக்கு கொட்டாவி ஏற்படக்கூடும்.

கருதுகோள்கள்

பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன. ஆனால் அறுதியாக நிறுவப்படவில்லை.

        1. கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
        2. நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் (வகை II) விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
        3. மூளை குளிர்வடைகிறது.[4]
        4. கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல்
        5. குருதியில் கரிமவளி-உயிர்வளி நிலைப்பாடு மாறுபடுதல்.
        6. ஈடுபாடின்மையையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
        7. அயர்வு
        8. அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு
        9. மூளைக்குப் போதிய அளவு குளுக்கோசு கிடைக்காததால்

மம்மி (Mummy)

- மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும்.

- இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.

திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள்

- பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன.

- மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் பதனிடலாக்கப் பட்டன.

- பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது.

- எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே.

- சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும்.

பிரிதானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி.
Mummy1.jpg

எத்தனையோ லட்சக்கணக்கான வருடங்கள் கழிந்தும் தன் பூதவுடலை விட்டுச்சென்றிருக்கும் யாரோ ஒருவர்
Mummy2.jpg

பதப்படுத்தும் வழிமுறைகள்

- பதப்படுத்துமுன் உடலின் உள்ளுறுப்புகள் அகற்றப்படுகின்றன.
Mummy3.jpg

- தேவையான தைலங்கள் தடவப்பட்டு பாண்டேஜ் துணியால் சுற்றப்படுகிறது
Mummy4.jpg

- மம்மி தயாரானதும் அதற்கான பெட்டியில் வைத்து எகிப்திய பூசாரியால் அந்த ஆத்மாவுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. செய்தவர்களுக்கு எந்த தொந்தரவும் நேராமலிருக்க.
Mummy5.jpg

- அடுத்து பதப்படுத்த உப்பு தூளில் மூடப்பட்டு காத்திருக்கும் உடல்கள்.
Mummy6.jpg

பிரமிடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்கள்.
Mummy7.jpg

அழகழகான வளையல்கள், காதணிகள்!!
Mummy8.jpg

கிளியோபாட்ரா கண்களைச் சுற்றியணியும் கண்ணாடி போலில்லை?
Mummy9.jpg

அணிகலன்கள்தான். ஆனால் எங்கு அணிவது என்பதுதான் தெரியவில்லை.
Mummy10.jpg

Hand writing - amazing creativity

image001.jpg

image002.jpg

image003.jpg

image004.jpg

image005.jpg

Saturday, January 22, 2011

Unit 1 - Lesson 3 - Vocabulary and Dialogue


Vocabulary:
 
 
 
 

 

Dialogue:
Nishanthi talks with a friend about her birthday plans.

*Waduramba is a small town in the South about 20 km inland from Galle.

Unit 1 - Lesson 2 - Grammar and Language Notes


1. Asking about someone’s job
As you can see from the dialogue the question you need is:


Literally: your job what. The same structure as:

Literally: your name what
You will notice that in Sinhala they don’t use the verb to be as we do in English.
2. Nouns
The way of expressing the idea of indefinite, definite and plural nouns is very different in Sinhala to English. We use a or an to show the noun is indefinite, the to show it is definite and generally add s or es to the end of the noun to make it plural.
In Sinhala, the endings of the word change and there are rules for this depending on whether the noun is animate, inanimate, masculine or feminine etc. In short, it’s really too difficult at this stage to remember a lot of rules and then apply them as you speak, so we will list nouns with their three forms. You will start to get a feel for how different nouns change as you learn more and more and, hopefully, you will start to see the patterns.
3. Subject pronouns
In lesson 1 we looked at the first three possessive adjectives my, your, his and her. In lesson two we look at the first three subject pronouns I, you, he and she. Watch for these pronouns in the following examples.
In the list of jobs I did not include the word for student because if asked the question “What do you do?” a Sinhalese student would usually reply:


literally: I still study 
or:

Literally: I university study
Other examples would be:

U torrent டில் கோப்புக்கள் எந்த நாடுகளிலிருந்து தரவிறக்கப்படுகிறது?


மென்பொருளை பயன்படுத்தி கோப்புக்களை தரவிறக்குவீர்கள். அவை எந்த எந்த நாடுகளிலிருந்து டவுண்லோட்
அல்லது அப்லோட் ஆகின்றன என்பதை கூகுள் மேப் உதவியுடன் இலகுவாக அறிய முடியும்.
இதற்கு umap என்ற அப்பிளிகேஷனை பயன்படுத்த வேண்டும். 
1.யு டோரனை நிறுவி விட்டு பின்னர் 
2.அதில் sidebar இல் இருக்கும் Apps என்ற section இல் umap ஐ தேர்வு செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
3.இனி sidebar இல் umap ஐ தேர்வு செய்தால் அங்கிருந்து இலகுவாக நாடுகள் பற்றிய விபரங்களை தொகுத்து பார்வையிட முடியும்.
யூடோரன்ட் டவுண்லோட் இங்கே
http://www.utorrent.com/downloads

The Metro Trailer

Kudumbasree Travels Trailer

Hostel Trailer

Thursday, January 20, 2011

Sollitharava Trailer

Ilaignan Trailer

யானை


யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்களை தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும் .
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
யானைகள் மனிதர்களை ஒத்த வாழ்க்கையைக் கொண்டவை. மனிதன் கருவறைக்குள் 10 மாதம் இருக்கிறான், யானை 20 மாதம் இருக்கிறது. மனித ஆயுள், யானை ஆயுள் கிட்டத்தட்ட ஒன்றுதான். மேலும் யானைகள் தாய் வழி சமூகத்தை பின்பற்றக் கூடியவை. மூத்த பெண் யானைதான் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும். ஆண் யானைகள் தனியாகவே இருக்கும்.
யானையின் வாழ்நாளில் 6 முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன.
clip_image001
பொருள்கள்
  • யானை முடி மோதிரம்
  • யானைத் தந்தச் சிற்பங்கள்
  • யானைத் தந்தச் செயின்
  • யானைத் தந்தக் கட்டில் (மன்னர்கள் உறங்கும் கட்டில்)
  • யானைத் தந்தக் பல்லக்குகளும் செய்யப்பட்டன
பழமொழிகள்
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
சொலவடைகள்
  • யானைப்பசிக்கு சோளப்பொரியா?
  • யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல

ஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள்


ஐபோனில்3.1 ஒரு பெரிய குறை என்னவென்றால் தமிழ் பாண்ட் சரியாக தெரியாது. எழுத்துக்கள் எல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டி மிக்ஸியில் போட்டு அடித்ததை போல தெரியும்.
IMG_0157
தற்போது ஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள் மிக அருமையாக முன்பைவிட நன்றாக படிக்கக்கூடிய அளவில் இருகின்றது. புதிய மென்பொருளை உங்கள்  ஐடியுனில் இறக்குமதி செய்து பயன்படுத்துகள்…

Resident Evil Afterlife Tamil [Dubbed] DvD







 

Big City Rigs Bus Driver [253 MB]

System Requirements :

* OS: Windows XP/Vista
* Processor: Pentium IV 1.7 GHz or Better
* Memory: 512 MB
* Hard Drive: 2 GB Free
* Video Memory: DirectX Compatible
* Sound Card: DirectX Compatible
* DirectX: 9.0c
* Keyboard & Mouse
CD Rom Drive

Whats Ripped?
Nothing....just highly compressed

Screenshots:
Big City Rigs Bus Driver RIP[253 MB]
Big City Rigs Bus Driver RIP[253 MB]

http://rapidshare.com/files/250171242/BCRBD_By_Toxic.part1.rar
http://rapidshare.com/files/250171279/BCRBD_By_Toxic.part2.rar
http://rapidshare.com/files/250170918/BCRBD_By_Toxic.part3.rar


or


http://www.megaupload.com/?d=946F00TA
http://www.megaupload.com/?d=ZDA40XF0
http://www.megaupload.com/?d=PJ3750YF


Links are Interchangeable...No Password
Installation Instructions:
1. Unrar and run setup.bat
2. Play with BigCityRigBusDriver.exe