Search This Blog

Pages

Saturday, January 22, 2011

U torrent டில் கோப்புக்கள் எந்த நாடுகளிலிருந்து தரவிறக்கப்படுகிறது?


மென்பொருளை பயன்படுத்தி கோப்புக்களை தரவிறக்குவீர்கள். அவை எந்த எந்த நாடுகளிலிருந்து டவுண்லோட்
அல்லது அப்லோட் ஆகின்றன என்பதை கூகுள் மேப் உதவியுடன் இலகுவாக அறிய முடியும்.
இதற்கு umap என்ற அப்பிளிகேஷனை பயன்படுத்த வேண்டும். 
1.யு டோரனை நிறுவி விட்டு பின்னர் 
2.அதில் sidebar இல் இருக்கும் Apps என்ற section இல் umap ஐ தேர்வு செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
3.இனி sidebar இல் umap ஐ தேர்வு செய்தால் அங்கிருந்து இலகுவாக நாடுகள் பற்றிய விபரங்களை தொகுத்து பார்வையிட முடியும்.
யூடோரன்ட் டவுண்லோட் இங்கே
http://www.utorrent.com/downloads

No comments:

Post a Comment