Search This Blog

Pages

Monday, February 7, 2011

ஆஸ்கர் பூனை

அமெரிக்காவின் ரோட் தீவின் ஆஸ்பத்திரியில் சுற்றித் திரியும் பூனை இது. பெயர் ஆஸ்கர். வயது 2. சீரியஸ் நோயாளிகள் இறப்பதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே இதற்குத் தெரியுமாம். அவர்கள் அருகில் படுத்து முனகும். அறைக்குள் ஆஸ்கர் புகுந்து விட்டாலே நோயாளிகள் அலறுகிறார்கள்.
டாக்டர்களோ அனைத்து உறவினர்களுக்கும் சொல்லி அனுப்பி விடுகின்றனர். அந்தளவு துல்லியமாக இதுவரை 25 நோயாளிகள் இறக்கும் நேரத்தை காட்டியுள்ளது ஆஸ்கர். இதன் சிறப்பை அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் டோசா, புத்தகமாக இப்போது எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment