திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வான்னு சில ஊருக்கு அந்த ஊர்ப் பெயரைச் சொன்னால் போதும் வேறு ஏதாவது சிறப்பும் சேர்ந்து ஞாபகத்திற்கு வந்துவிடும். அது போல் நமக்குத் தெரிந்த சில ஊருக்குச் சிறப்பு சேர்க்கும் சில விஷயங்கள் இங்கே...உங்கள் பார்வைக்கு...
திருப்பதி - லட்டு.
திருநெல்வேலி - அல்வா.
பழனி - பஞ்சாமிர்தம்.
தூத்துக்குடி - முத்து, உப்பு
கன்னியாகுமரி - சூரிய உதயம் & மறைவு, முக்கடல் சங்கமம்.
பண்ருட்டி - பலாப்பழம்.
மணப்பாறை - முறுக்கு.
சேலம் - மாம்பழம்.
திண்டுக்கல் - பூட்டு.
திருப்பூர் - பனியன்.
தேனி - கரும்பு.
மதுரை - மல்லி.
சிவகாசி - பட்டாசு.
நாமக்கல் - முட்டை.
தஞ்சாவூர் - தட்டு.
பிள்ளையார்பட்டி - அப்பம், மோதகம்.
மன்னார்குடி - மதில்.
திருவாரூர் - தேர்.
கும்பகோணம் - கோவில், வெற்றிலை.
திருச்சி - மலைக்கோட்டை.
மேட்டூர்- அணைக்கட்டு.
கோயம்புத்தூர் - பஞ்சு.
திருவிடைமருதூர் - தெரு.
காஞ்சிபுரம் - பட்டு.
குற்றாலம் - அருவி.
கொல்லிமலை - தேன்.
கோட்டக்கல் - ஆயுர்வேதம்.
சிதம்பரம் - ரகசியம்.
நீலகிரி - தேயிலை.
ராஜபாளையம் - நாய்.
முதுமலை - யானை.
பத்தமடை - பாய்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு.
திருவண்ணாமலை - தீபம்.
திருச்செந்தூர் - பனை வெல்லம்(சில்லுக் கருப்பட்டி)
ஒக்கேனக்கல் - நீர்வீழ்ச்சி.
இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்.
கரூர் - கோரைப்பாய்.
ஊத்துக்குளி - வெண்ணெய்.
சென்னிமலை - பெட்சீட்.
குமாரபாளையம் - லுங்கி.
ஈரோடு - மஞ்சள்.
கோவில்பட்டி - கடலை மிட்டாய்.
சாத்தூர் - காரச்சேவு.
சின்னாளபட்டி - சுங்குடி சேலை
விருதுநகர் - புரோட்டா
ஆம்பூர் - பிரியாணி
உறையூர்-சுருட்டு
No comments:
Post a Comment