- ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது.
- காமன்வெல்த் நாடுகளில் இம்மொழி பரவலாகப் பேசப்படுகிறது. சீனம், ஸ்பானிஷ், இந்தி ஆகிய மொழிகளுக்குப் பின் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம்.380 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் ஆங்கிலம் பேசப்படுகின்றது.
- அது மட்டுமல்லாது, உலகின் அதிகளவனோரால் கற்கப்படும் 2வது மொழியாகவும் உள்ளது.அமெரிக்க, பிரிட்டிஷ் நாடுகளின் உலகளாவியரீதியான செல்வாக்காலும், மருத்துவம், விஞ்ஞானம், சினிமா, இராணுவ, விமான, கணினி போன்ற முக்கிய துறைகளில் ஆங்கிலமொழி பேசுவோரின் ஆதிக்கம் காரண்மாகவும் எனைய மொழிகளைவிட ஆங்கிலம் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது.
- உலகின் அதிக பட்ச நாடுகளை ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிகளாக ஆட்சி புரிந்ததால் ஆங்கிலம் ஒரு உலக மொழி ஆகிவிட்டது.

No comments:
Post a Comment