டாக்டர் மன்மோகன் சிங் (Dr Manmohan Singh)
இன்றைய இந்திய பிரதமர் ,
பொருளாதார மேதை
டாக்டர் மன்மோகன் சிங்-கின்
வருடாந்திர வருமானம் 3,60,000 ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 57 காசு
டாக்டர் அப்துல் கலாம் (Dr A P J Abdul Kalam)
ஏவுகணைமனிதர்,
குழந்தைகளின் நண்பர்,
டாக்டர் அப்துல் கலாமின்
வருட வருமானம் 6,00,000 ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 1ரூபாய் 14 காசு.
சாருக்கான் (Shah Rukh Khan)
பிரபல இந்தி நடிகர்
சாருக்கானின்
கடந்த வருட வருமானம் மட்டும்
13 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 247 ரூபாய்.
பிரிஜ் மோகன் லால் முஞ்சால் (Brij Mohan Lall Munjal)
உலகில் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்
Hero Group-ன் தலைவர்
பிரிஜ் மோகன் லால் முஞ்சாலின்
வருட வருமானம்
13.4 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 255 ரூபாய்
அமிதாப்பாச்சன் (Amitabh Bachchan)
பிரபல பாலிவுட் நடிகர்,
குரோர்பதி (Kaun Banega Crorepati?) டிவி நிகழ்ச்சி மூலம்
இந்தியாவை கலக்கிய இவரின்
கடந்த வருட வருமானம் மட்டும்
19 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 361ரூபாய்.
முகேஷ் அம்பானி (Mukesh Ambani)
ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின்
தலைவர் முகேஷ் அம்பானியின்
கடந்த வருட சம்பளம் மட்டும்
21.72 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 413 ரூபாய்.
இந்திர நூயி (Indra Nooyi)
சென்னையில் பிறந்த 50 வயது
இந்திர நூயி,
அமெரிக்காவை சேர்ந்த பிரபல
பானங்கள் தயாரிக்கும்
பெப்ஸி (PepsiCo) கம்பெனியின் புது தலைமையாளர் ஆவார்.
இவரது ஆண்டு சம்பளம்
153 கோடி ரூபாய்.
அதாவது ஒரு நிமிடத்துக்கு 2,911 ரூபாய்.
சச்சின் தெண்டுல்கர் (Sachin Tendulkar)
அனைவரின் அபிமான கிரிக்கெட் நட்சத்திரம்
சச்சின் தெண்டுல்கரின்
வருடாந்திர வருமானம் ஏறக்குறைய
61.15 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 1,163 ரூபாய்
இன்றைய இந்திய பிரதமர் ,
பொருளாதார மேதை
டாக்டர் மன்மோகன் சிங்-கின்
வருடாந்திர வருமானம் 3,60,000 ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 57 காசு
டாக்டர் அப்துல் கலாம் (Dr A P J Abdul Kalam)
ஏவுகணைமனிதர்,
குழந்தைகளின் நண்பர்,
டாக்டர் அப்துல் கலாமின்
வருட வருமானம் 6,00,000 ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 1ரூபாய் 14 காசு.
சாருக்கான் (Shah Rukh Khan)
பிரபல இந்தி நடிகர்
சாருக்கானின்
கடந்த வருட வருமானம் மட்டும்
13 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 247 ரூபாய்.
பிரிஜ் மோகன் லால் முஞ்சால் (Brij Mohan Lall Munjal)
உலகில் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்
Hero Group-ன் தலைவர்
பிரிஜ் மோகன் லால் முஞ்சாலின்
வருட வருமானம்
13.4 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 255 ரூபாய்
அமிதாப்பாச்சன் (Amitabh Bachchan)
பிரபல பாலிவுட் நடிகர்,
குரோர்பதி (Kaun Banega Crorepati?) டிவி நிகழ்ச்சி மூலம்
இந்தியாவை கலக்கிய இவரின்
கடந்த வருட வருமானம் மட்டும்
19 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 361ரூபாய்.
முகேஷ் அம்பானி (Mukesh Ambani)
ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின்
தலைவர் முகேஷ் அம்பானியின்
கடந்த வருட சம்பளம் மட்டும்
21.72 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 413 ரூபாய்.
இந்திர நூயி (Indra Nooyi)
சென்னையில் பிறந்த 50 வயது
இந்திர நூயி,
அமெரிக்காவை சேர்ந்த பிரபல
பானங்கள் தயாரிக்கும்
பெப்ஸி (PepsiCo) கம்பெனியின் புது தலைமையாளர் ஆவார்.
இவரது ஆண்டு சம்பளம்
153 கோடி ரூபாய்.
அதாவது ஒரு நிமிடத்துக்கு 2,911 ரூபாய்.
சச்சின் தெண்டுல்கர் (Sachin Tendulkar)
அனைவரின் அபிமான கிரிக்கெட் நட்சத்திரம்
சச்சின் தெண்டுல்கரின்
வருடாந்திர வருமானம் ஏறக்குறைய
61.15 கோடி ரூபாய்.
அதாவது நிமிடத்திற்கு 1,163 ரூபாய்
No comments:
Post a Comment