வெப்சைட் WHOIS விவரம்
Greatstatistics - களஞ்சியத்தில் http://greatstatistics/வெப்சைட் பெயர், என்று டைப் செய்தாலே போதும். அந்த வெப்சைட்டுக்கு சொந்தக்காரர் யார், அவர் பெயர் மற்றும் வீட்டு முகவரி வரைக்கும் அது கொடுத்துவிடும்.(அதையும் மறைக்க பிரைவசி வசதிகள் உண்டு என்பது வேறு விஷயம்). மேலும் எந்த வெப்சைட் இன் கூகிள் மதிப்பிட்டு பேஜ் ரேங்க், அலெக்ஸ்சா ரேங்க், என்று ஒரு வெப்சைட்'இக்கு தேவையான அணைத்து விவரங்களையும் தெரிவித்துவிடும் இந்த அதிசய தளம்.
எ.க: http://greatstatistics.com/yezhuththu.com
No comments:
Post a Comment