சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்
சர்வதேச தேசிய இயக்கங்களின் அனுபவத்திலிருந்து இலங்கைத் தீவின் தனித்துவ நிலைமைகளை அடையாளம் காட்ட இந்நூல் முனைகின்றது. அத்துடன் அத் தனித்துவ நிலைமைகளுக்கு ஊடான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையான ஆலோசனைகளையும் இது முன்மொழிந்திருக்கின்றது.
No comments:
Post a Comment