Search This Blog

Pages

Saturday, December 11, 2010

அக்னி 2+ ஏவுகணை சோதனை தோல்வி!


அக்னி 2+ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. ஒரிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் இன்று அக்னி 2+ ஏவுகணை நடத்தப்பட்டது.
அக்னி2 ஏவுகணை மேம்படுத்தப்பட்டு அக்னி 2+ முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்தது. சரியாக அது இலக்கைத் தாக்கவில்லை என்று தெரிகிறது. சோதனை தோல்வியில் முடிவடைந்ததற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அக்னி 2+ ஏவுகணை 2500 முதல் 3000 கி.மீ., தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment