தமிழில் கமர்ஷியல் படங்களுக்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். |
வில்லு, கந்தசாமி, சிங்கம் போன்ற படங்களுக்கு இசையமைத்த தேவிஸ்ரீபிரசாத் தற்போது ‘மன்மதன் அம்பு’ படத்துக்காக இசையமைத்துள்ளார். இவரது இசை ரசிகற்களின் நெஞ்சை அள்ளும் மென்மையான டச்சிங்கான பாடல் மற்றும் துள்ளல் நடனத்திற்கு ஏற்றப் பாடல் என பார்த்துப் பார்த்து, இசை ரசிகர்களை வசீகரிக்கும் வகையில் பாடல்களை கொடுத்திருக்கிறார். கமலின் சங்கீத குரலைக் கேட்டு அசந்துபோன தேவிஸ்ரீபிரசாத் அவருடைய தீவிர ரசிகராகி விட்டாராம். |
No comments:
Post a Comment