Search This Blog

Pages

Saturday, December 11, 2010

புதிய Nexus S தொலைபேசியும் Gingerbread இயங்குதளமும்


கூகிள் நிறுவனம் தனது மொபைல் இயங்குதளமான Android ன் புதிய பதிப்பான Gingerbread இனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இந்தப் புதிய பதிப்பானது கூகிளின் Nexus S (samsung நிறுவனத்தின் தயாரிப்பு) ஸ்மார்ட் தொலைபேசியுடன் வெளிவந்துள்ளது.
இந்த புதிய இயங்கு தளமானது பல புதிய வசதிகளை உள்ளடக்கியுள்ளதாகவும் பாவனையாளர்கள் அதி சிறந்த கூகிள் அனுபவத்தை இந்த Nexus + Gingerbread கூட்டணியில் பெறலாம் எனவும் கூகிளின் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றார்கள்.
Nexus S எப்பூடி இருக்கும் என்பதை இந்த வீடியோவினை பார்த்து அறிந்து கொள்ளவும். 

No comments:

Post a Comment