உலக நாயகன் கமலுடன் இனைந்து நடித்த 'மன்மதன் அம்பு' படம் கோலிபவுட்டில் முன்னணி நாயகி இடத்தை நிலை நிறுத்தப் பயன்படும் என நம்புகிறார் த்ரிஷா. |
அம்புஜாக்க்ஷி என்னும் அசாதாரணமான குணம் கொண்ட மன உறுதி வாய்ந்த ரோலில் ‘மன்மதன் அம்பு’ நாயகியாக கமலுடன் இணைந்து சொந்தக் குரலில் பேசி நடித்த அனுபவத்தைக் கூறியுள்ளாராம் த்ரிஷா. படத்தில் வரும் கவிதை வாசிப்பை ரசிகர்கள் அணுஅணுவாக ரசித்து மகிழ்வார்கள் என நினைத்து சிரிக்கும் த்ரிஷா, அடுத்து ‘தலையுடன்’ நடிக்கும் படத்தில் தன் நடிப்பைக் காட்ட தயாராக உள்ளார். |
No comments:
Post a Comment