Search This Blog

Pages

Thursday, December 2, 2010

அரவான் முடியும் வரை புதிய படங்கள் இல்லை: பசுபதி முடிவு


அரவான் முடியும் வரை எந்த புதிய படங்களில் நடிப்பதில்லை என்று பசுபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு புதிய படங்களிளும் ஒத்து கொள்ளவில்லை.
தற்போது வசந்த பாலன் இயக்கும் “அரவான்" படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
அதற்கு காரணம் அவரது உடலிலும் தேற்றத்திலும் செய்திருக்கும் மாற்றங்கள் ஆகும்.
ஆதனால் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
நல்ல கேரக்டர்கள் வரும் போது அதற்காக கடுமையாக உழைப்பதும் சில வாய்ப்புகளை இழப்பதும் தவிர்க்க முடியாது அந்த வகையில் பல வாய்புகளை தவிர்திருக்கிறேன் என்கிறார். மார்ச் மாதத்துடன் அரவான் படம் முடிகிறது. அதற்கு பிறகு மூன்று படங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment