கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. |
தமிழ் சினிமாவுக்கு 2010ன் கடைசி மாதம் இது என்பதால், ஏற்கெனவே தயாராகி சென்சார் செய்யப்பட்டு பெட்டியில் தூங்கும் பல படங்கள் ![]() கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு, சசிகுமாரின் ஈஸன் மற்றும் விஜய்யின் காவலன் உள்ளிட்ட படங்கள் இந்த டிசம்பர் மாதமே வெளியாகவிருக்கின்றன. மன்மதன் அம்பு, ஈசன் ஆகிய படங்கள் டிசம்பர் 17-ம் தேதியும், விஜய்யின் காவலன் டிசம்பர் 24-ம் தேதியும் வெளியாகின்றன. இது இம்மாத ரிலீஸ் அட்டவணை: டிசம்பர் 3- சிக்குபுக்கு, தா, ரத்த சரித்திரம் டிசம்பர் 10- விருதகிரி, டிசம்பர் 17 – மன்மதன் அம்பு, ஈசன் டிசம்பர் 24- காவலன் இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மெகா பட்ஜெட் படமான மன்மதன் அம்பு, விளம்பரங்கள் கூட வெளியாகாமல் உள்ளது கமல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. |
Thursday, December 2, 2010
டிசம்பரில் திரைக்கு வரும் மன்மதன் அம்பு மற்றும் காவலன்
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment