Search This Blog

Pages

Thursday, December 2, 2010

ஸ்ரேயாவின் ஆன்மீகக் குரு


தன்னுடன் படத்தில் இணைந்து நடிக்கும் இளம் நாயகர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் ஒத்துழைப்பு காட்டி நடிப்பதில் தேர்ந்த நாயகியாக ஸ்ரேயா வலம் வருகிறார்.
தற்போது வெளிவர இருக்கும் ‘சிக்கு புக்கு’ படத்தில் சர்ச்சை புகழ் ஆர்யாவுடன் சேர்ந்து ரொமான்ஸ் வேடிக்கைகளை பண்ணியிருக்கிறார்.
படத்தில் நடிக்கின்ற நேரத்தைக் கூட மறந்து ஸ்ரேயா புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறாராம்.
புகழ் பெற்ற நோபல் பரிசு வாங்கிய ஜப்பானிய எழுத்தாளரின் படைப்பையும் வாசித்து வியந்துள்ளராம்.
சமீப காலமாக யோகா, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஸ்ரேயா கவனத்தை செலுத்தி வருகிறார்.
அவருடைய அம்மாதான் ஸ்ரேயாவிற்கு அருளாசி வழங்கினாராம். அதனால்தான் ஸ்ரேயா தன் மம்மியை ஆன்மீக குருவாக போற்றுகிறாராம்.

No comments:

Post a Comment