Search This Blog

Pages

Friday, September 14, 2012

சம்பியன்ஸ் லீக் – 2012 அணி விபரங்கள்


00-0
சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றவுள்ள அணிகளின் வீரர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள முழுமையான அணிகளின் விபரங்கள்.

ஒக்லான்ட் ஏசஸ்:
கரம் கொப்கின்ஸ் (அணித்தலைவர்), அன்ட்ரே அடம்ஸ், மைக்கல் பேற்ஸ், பிரட் கசொப்பா, கொலின் டீ கிரான்டொமே, மார்ட்டின் கப்ரில், ரொனி ஹிரா, அனரு கிற்சின், மிற்சல் மக்கிளநகன், அஷார் மஹமூட், புரூஸ் மார்ட்டின், கிறிஸ் மார்ட்டின், கைல் மில்ஸ், கொலின் முன்ரோ, லூ வின்சன்ட்.
சென்னை சுப்பர் கிங்ஸ்:
மகேந்திரசிங் டோணி (அணித்தலைவர்), ரவிச்சந்திரன் அஷ்வின், சுப்ரமணியம் பத்ரினாத், டக் பொலிஞ்சர், டுவைன் பிராவோ, பஃப் டு பிளெஸிஸ், பென் ஹில்பன்ஹோஸ், மைக்கல் ஹசி, ரவீந்திர ஜடேஜா, அல்பி மோர்க்கல், சுரேஷ் ரெய்னா, வ்ரிதிமான சகா, ஶ்ரீகாந்த் அனிருத்தா, முரளி விஜய், யோ மகேஷ்.
டெல்லி டெயாடெவில்ஸ்:
மஹேல ஜெயவர்தன (அணித்தலைவர்), விரேந்தர் செவாக், வருண் ஆரோன், அஜித் அகர்கர், உன்முக்ட் சந், மோர்னி மோர்க்கல், பவான் நெகி, நமன் ஓஜா, இர்பான் பதான், கெவின் பீற்றர்சன், அன்ட்ரே ரசல், வேணுகோபால் ராவோ, ரொஸ் ரெய்லர், டேவிட் வோணர், உமேஷ் யாதவ்.
ஹம்ப்ஷயர்:
ஜேம்ஸ் அடம்ஸ், ஷகிட் அப்ரிடி, கபிர் அலி, மைக்கல் பேற்ஸ், டானியல் பிறிக்ஸ், மைக்கல் கர்பரி, லியம் டோவ்ஸன், சியன் ஏர்வின், டேவிட் கிறிப்த்ஸ், டிமிற்ரி மஸ்கரின்ஹஸ், ஹம்ஷா றியாஷுடின், பிலால் ஷஃபாஜட், கிளென் மக்ஸ்வெல், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ்தோபர் வூட்.
ஹைவெல்ட் லயன்ஸ்:
ரெம்பா பவுமா, குலாம் போடி, ஷண்டர் டீ பிரையுன், குயின்டன் டீ கொக், நீல் மக்கன்ஸி, பமீலெலா மற்சிக்வே, கிறிஸ் மொறிஸ், டேர்க் நன்னீஸ், எதன் ஓ ரெய்லீ, அல்விரோ பீற்றர்சன், ஆரொன் ஃபன்கிஸோ, டுவைன் பிறேரோறியஸ், சொஹைன் தன்வீர், ஜீன் சைம்ஸ், தமி சொலைக்கிலே.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கௌதம் கம்பீர் (அணித்தலைவர்), இக்பால் அப்துல்லா, ஷகிப் அல் ஹசன், லக்‌ஷ்மிபதி பாலாஜி, ராஜத் பாத்தியா, மன்விந்தர் பிஸ்லா, ஜக்ஸ் கலிஸ், பிரெட் லீ, பிரென்டன் மக்கலம், சுனில் நரைன், யூசுப் பதான், லக்ஸ்மி ரத்தன் சுக்லா, ஷமி அஹமட், றயன் ரென்டூஸ்காட்டே, மனோஜ் திவாரி.
மும்பை இன்டியன்ஸ்:
ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர், மிற்சல் ஜோன்சன், டினேஷ் கார்த்திக், தவால் குல்கர்னி, ரிச்சாட் லீவி, லசித் மலிங்க, பிரக்ஜான் ஓஜா, முனாஃப் பட்டேல், திஸர பெரேரா, கெரான் பொலார்ட், அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மா, டுவைன் ஸ்மித், சூரியகுமார் யாதவ்.
பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ்:
ரொம் பீற்றன், மைக்கல் பியர், போல் கொலிங்வூட், நேதன் கோல்ட்டர் நைல், றயன் டஃபீல்ட், பென் எட்மன்ஸ்சன், ஹேர்ச்சல் கிப்ஸ், பிரட் ஹொக், சைமன் கற்றிச், மிற்சல் மார்ஷ், ஜோ மென்னி, ஷோன் மார்ஷ், மார்க்கஸ் நோர்த், நேதன் றிமிங்டன், லூக் ரொஞ்சி.
சியல்கொட் ஸ்ராலியன்ஸ்:
சொய்ப் மலிக் (அணித்தலைவர்), ஹாசியர் அப்பாஸ், சப்ராஷ் அஹமட், ஷகீல் அன்சார், மொஹமட் அயூப், உமைட் ஆசிப், பிலாவல் பற்றி, ராஷா ஹசன், அலி கான், இம்ரான் நசீர், பைஷல் நவீட், நவீட் உல் ஹசன், அப்துர் ரெக்மான், ஹரிஸ் சொஹைல், ஷகிட் யூசுப்.
சிட்னி சிக்ஸர்ஸ்:
பிரட் ஹடின், ஷேன் வொற்சன், பற் கமின்ஸ், ஜோஸ் ஹேஷல்வூட், மொய்ஸஸ் ஹென்ட்ரிக்ஸ், மைக்கல் லம்ப், நேதன் மக்கலம், நைக் மடின்ஸன், இயன் மோரன், ஃபில் நெவில், ஸ்டீஃபன் ஓவ்கீ, பென் ரோரெர், ஸ்டீவன் ஸ்மித், மிற்சல் ஸ்ரார்க், டொமினிக் தோர்ன்லி.
ரைற்றன்ஸ்:
மார்ட்டின் வான் ஜார்ஸ்வெல்ட் (அணித்தலைவர்), பர்ஹான் பெர்டீன், ஹென்றி டேவிட்ஸ், மார்ச்சன்ட் டீ லாங்க, ஏ.பி.டி.வில்லியர்ஸ், போல் ஹரிஸ், ஹெய்னோ குன், எடன் லிங்க்ஸ், எதி பாலட்டி, மங்கலிஸோ மோஸஹ்லீ, ரோவன் ரிச்சாட்ஸ், ஜக்ஸ் ருடோல்ஃப், ரூலோஃப் வன்டர் மேர்வே, அல்போன்ஸோ தோமஸ், டேவிட் வியஸ்ஸி.
ட்ரினாட் அன்ட் ரொபாக்கோ:
டினேஷ் ராம்டின் (அணித்தலைவர்), சாமுவேல் பத்ரி, அட்ரியன் பரத், டரன் பிராவோ, கெவோன் கூப்பர், ராயட் எம்ரித், ஷனொன் கப்ரியல், ஷெர்வின் கங்கா, ஜேஸன் மொஹமட், எவின் லூயிஸ், யனழகட ஒற்லி, வில்லியம் பேர்க்கின்ஸ், ரவி ராம்போல், லென்டில் சிமன்ஸ், நவின் ஸ்ருவேர்ட்.
ஊவா நெக்ஸ்ட்:
திலின கண்டம்பி (அணித்தலைவர்), பாவத் அலாம், ஷிவ்நரின் சந்தர்போல், டில்ஹார பெர்னான்டோ, உமர் குல், சரித் ஜெயம்பதி, சிந்தக்க ஜெயசிங்க, அன்ட்ரூ மக்டொனால்ட், டில்ஷான் முனவீர, ஜேக்கப் ஓரம், சீக்குகே பிரசன்ன, பானுக்க ராஜபக்‌ஷ, சமீர சொய்ஷா, சச்சித்திர சேனநாயக்க, உபுல் தரங்க.
யோர்க்‌ஷயர்:
ஜோ ரூட், மொய்ன் அஷ்ரப், ஜோனி பெயர்ஸ்ரோ, கரி பல்லன்ஸ், அன்ட்ரூ கேல், ஒலிவர் ஹன்னோன்-டல்பி, டான் ஹொட்ஜ்சன், பில் ஜக்ஸ், அடட் லைத், டேவிட் மில்லர், ஸ்டீவ் பற்றர்சன், அஷீம் ரபீக், அடில் ரஷீத், றயன் சைட்பொட்டம், இயன் வோர்ட்லோ.

No comments:

Post a Comment