Search This Blog

Pages

Tuesday, September 18, 2012

The Innocence of Muslims:கல்முனையில் நாளை ஹர்த்தால்


protest in kalmunai against innocence of muslims film
முஹம்மது நபி(ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தியும் தூய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவு படுத்தியும் திரைப்படம் வெளியிட்ட அதன் தயாரிப்பாளனுக்கும் அதனை அனுமதித்த அமெரிக்காவிற்கும்  எதிர்ப்பினை தெரிவித்து நாளைய தினம் கல்முனை , சாய்ந்தமருது , மருதமுனை , நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷடிக்கப்பட இருக்கின்றது

No comments:

Post a Comment