மட்டக்களப்பு வாவியில் அதிகமான பாம்புகள் வருவதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கும் பாம்புக்கும் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது.
எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக சுனாமி அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
சுனாமி வருவதற்கு முன்னர் இவ்வாறான பாம்புகள் தென்பட்டதாக மட்டக்களப்பு மீன்பிடித் தொழிலாளர்கள் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment