கிழக்கு மாகண சபைத் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகளின் நிலைகள் பின்வருமாறு :
| ஐ ம சு கூ | இ த க | மு கா | |
|---|---|---|---|
| தபால் மூல வாக்கு | 1428 | 3238 | 443 |
| கல்குடா | 22965 | 21876 | 8604 |
| மட்டக்களப்பு | 31194 | 44863 | 13964 |
| பட்டிருப்பு | 8603 | 34705 | 72 |
| மொத்தம் | 64190 | 104682 | 23083 |
| ஆசனங்கள் | 04 | 06 | 01 |
No comments:
Post a Comment