முஹம்மது நபி(ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தியும் தூய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவு படுத்தியும் திரைப்படம் வெளியிட்ட அதன் தயாரிப்பாளனுக்கும் அதனை அனுமதித்த அமெரிக்காவிற்கும் எதிர்ப்பினை தெரிவித்து நாளைய தினம் கல்முனை , சாய்ந்தமருது , மருதமுனை , நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷடிக்கப்பட இருக்கின்றது
No comments:
Post a Comment