நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் பலத்த மழையால், பலியானோரின் எண்ணிக்கை 137ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவின் கிழக்கு மத்திய பகுதியிலுள்ள அதமாவா, தராபா, பெனுயி ஆகிய பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை- வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 137 பேர் ஆக உயர்ந்து விட்டது.
மேலும் சுமார் 36 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மழையினால் வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை ஏதும் தகவல் இல்லை.
|
Tuesday, September 11, 2012
நைஜீரியாவில் மழை: பலி எண்ணிக்கை 137ஆக உயர்வு
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment