இலங்கையில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலுள்ளவர்களாவது அப்பள்ளி உடைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னால் நான் அனைத்துப் பதவியையும் விட்டு இராஜினாமாச் செய்வேன். இந்தச் சவாலை ஏற்று என்னை எந்தப் பள்ளிக்காவது கூட்டிச் செல்லுங்கள்’ என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று சவால் விடுத்தார்.
No comments:
Post a Comment