வடமத்திய மாகண சபைத் தேர்தலுக்கான பொலனறுவை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகளின் நிலைகள் பின்வருமாறு :
ஐ ம சு கூ | ஐ தே க | ம வி மு | |
---|---|---|---|
தபால் மூல வாக்கு | 4532 | 2835 | 254 |
மெதிரிகிரிய | 25641 | 19090 | 863 |
மின்னேரியா | 25770 | 14138 | 1847 |
பொலனறுவை | 48222 | 33880 | 1418 |
மொத்தம் | 104165 | 69943 | 4382 |
ஆசனங்கள் | 06 | 04 | - |
No comments:
Post a Comment