வடமத்திய மாகண சபைத் தேர்தலுக்கான அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகளின் நிலைகள் பின்வருமாறு :
ஐ ம சு கூ | ஐ தே க | ம வி மு | |
---|---|---|---|
தபால் மூல வாக்கு | 20390 | 10046 | 1024 |
கெக்கிராவ | 29848 | 15457 | 751 |
அனுராதபுரம் கிழக்கு | 31099 | 18726 | 2759 |
கலாவெவ | 43408 | 25372 | 1913 |
மிகிந்தலை | 22923 | 10936 | 853 |
அனுராதபுரம் மேற்கு | 31520 | 19624 | 1429 |
மதவாச்சி | 27288 | 11856 | 1661 |
ஹொரவபொத்தான | 27911 | 14167 | 1294 |
மொத்தம் | 234387 | 126184 | 11684 |
ஆசனங்கள் | 13 | 07 | 01 |
No comments:
Post a Comment