Search This Blog

Pages

Sunday, September 9, 2012

அம்பாறை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் இதோ

1election











கிழக்கு மாகாண சபை தேர்தலின் அம்பாறை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
விமலவீர திசாநாயக்க- 31815
எம்.எஸ்.உதுமாலெப்பை- 24,033
டி.வீரசிங்க- 20,922
ஆரிப் சம்சுதீன்- 19,680
ஏ.எம்.அமீர்- 19,671
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆதம்பாவா தவம்- 32,330
ஏ.எம்.ஜெமீல்- 22,357
ஐ.எம்.எம். மன்சூர்- 21759
ஏ.எல்.எம். நசீர்- 18,327
ஐக்கிய தேசிய கட்சி
தயா கமகே- 41,064
சந்திரதாஸ கலபதி- 20,459


மஞ்சுளா பெர்னான்டோ 14,897


இலங்கை தமிழரசுக் கட்சி  
தவராஜா கலையரசன்- 12,122
ஐ. முருகேசு- 10,812

No comments:

Post a Comment