சபரகமுவ மாகண சபைத் தேர்தலுக்கான இரத்தினபுரி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகளின் நிலைகள் பின்வருமாறு :
| ஐ ம சு கூ | ஐ தே க | இ தொ கா | |
|---|---|---|---|
| தபால் மூல வாக்கு | 6549 | 2845 | 103 |
| இரக்குவான | 31775 | 22520 | 2216 |
| பலாங்கொட | 39286 | 15999 | 2239 |
| இரத்தினபுரி | 40478 | 22416 | 2212 |
| நிவிடிகல | 32527 | 16388 | 2779 |
| கலவான | 21978 | 14467 | 689 |
| கொலன்ன | 43056 | 26708 | 1199 |
| யெகலியகொட | 31996 | 20400 | 1087 |
| பெல்மடுல்ல | 27335 | 14703 | 4490 |
| மொத்தம் | 274980 | 156440 | 17014 |
| ஆசனம் | 15 | 8 | 1 |
No comments:
Post a Comment