சபரகமுவ மாகண சபைத் தேர்தலுக்கான கேகாலை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகளின் நிலைகள் பின்வருமாறு :
ஐ ம சு கூ | ஐ தே க | ம வி மு | இ தொ கா | |
---|---|---|---|---|
தபால் மூல வாக்கு | 9733 | 4465 | 327 | 48 |
மாவனெல்ல | 26084 | 19940 | 534 | 60 |
றுவன்வெல | 19116 | 15562 | 287 | 1011 |
றம்புக்வன | 22836 | 10980 | 638 | 20 |
அரநாயக்க | 19506 | 9672 | 212 | 30 |
கலிகமுவ | 22401 | 12903 | 553 | 493 |
தெடிகம | 28888 | 17484 | 875 | 205 |
கேகாலை | 25536 | 10807 | 591 | 159 |
யெடியன்தொட்ட | 21927 | 14310 | 240 | 4370 |
தெரனியகல | 17,707 | 14,294 | 262 | 2,575 |
மொத்தம் | 213,734 | 130,417 | 4519 | 8971 |
ஆசனம் | 11 | 06 | - | 01 |
No comments:
Post a Comment