Search This Blog

Pages

Saturday, September 8, 2012

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் கடத்தப்பட்டார் : பொலிஸாரிடம் முறைப்பாடு

SLMC logo
தெஹியத்தகண்டி பகுதியில் வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். 
மாகாண சபைத் தேர்தல் தினமான இன்று (08) இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கடத்தல் குறித்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி  குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment