Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

நவம்பரில் வெளிவரும் அலெக்ஸ் பாண்டியன்

கொலிவுட்டில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் அலெக்ஸ் பாண்டியன் நவம்பர் 13ம் திகதி வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.
சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் அலெக்ஸ் பாண்டியன். இப்படத்தில் அனுஷ்கா கார்த்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
படப்பிடிப்புகள் சென்னை சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பாக்கியில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கின்றனர்.
மும்பையை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படம் தலைப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளது.
துப்பாக்கி' படத்திற்கு இன்னும் தலைப்பு பிரச்னை தீரவில்லை. செப்ரெம்பர் 17ம் திகதி மீண்டும் அவ்வழக்கு வரவிருக்கிறது.
அன்று அப்பிரச்னை முடிவு பெற்றால் செப்ரெம்பர் 29ம் திகதி இசை வெளியீடு வைக்க தீர்மானித்து இருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment