Search This Blog

Pages

Friday, September 7, 2012

அமெரிக்காவின் அணு ஆயுதங்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்-ஜேர்மன்

image6424905x
ஜேர்மன் அரசு நீண்டகாலமாக தன்னிடம் குவித்து வைத்துள்ள அமெரிக்காவின் அணு ஆயுதங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து மேலோங்கி உள்ளது.
ஜேர்மனி தன்னுடைய வெளிவிவகார கொள்கையை பின்பற்றி அமெரிக்காவின் சுமார் 20 அணு ஆயுதங்களை ஏற்கெனவே வெளியேற்றியது.
ஆனால் நேட்டோவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை வெளியேற்றாமல் ஜேர்மனியிலேயே வைத்திருப்பதோடு, நவீனப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக பிராங்க்பர்ட்டர் ருண்டஸ்சாவ் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நவீனமயமாக்கலுக்கு பல பில்லியன்கள் செலவாகும். இந்தப் போர் விமானங்கள் அணு குண்டுக

No comments:

Post a Comment