Search This Blog

Pages

Saturday, September 8, 2012

கல்முனை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 146வது வருட பூர்த்தி நிகழ்வு


kalmunai police
-எம்.ஐ.சம்சுதீன்-
பொலிஸ் திணைக்களத்தின் 146வது வருட பூர்த்தியை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்த சத்தியப்பிரமாண நிகழ்வு  அன்மையில் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயகார தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பொலிஸார் நிலையப் பொறுப்பதிகாரி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி மரணித்தவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment