Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

அடுத்த வருடம் வட மாகாண சபைத் தேர்தல் – ஜனாதிபதி


Rajapaksa-300x272
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த வருடம் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சம்மேளனத்தின் 58வது மாநாட்டில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment